துல்கர் சல்மான் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் மலையாளத் திரைப்பட நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார்.இவர் 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து தீவிரம் பட்டம் போலே சலலாஹ் மொபிலஸ் வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் தற்பொழுது இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவருடைய திரைப்படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்டிருப்பதனால் இவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளமாக இருக்கின்றனர்.இவருக்கு மலையாளத்தை விட தமிழில் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.இவர் தமிழில் வாயை மூடி பேசவும்,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,ஓகே கண்மணி போன்ற திரைப்படங்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தார்.
தற்பொழுது ஜி ஸ்டூடியோ மற்றும் வேப்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆப் கோதா என்ற படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ரசிகர்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கிங்ஸ் ஆப் கோதா என்ற திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.இந்தத் திரைப்படத்தின் இறுதியில் ரத்தம் தெளிக்கும் அதிரடியான டீசரை படக்குழுவினர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இந்த டீசரில் கோதா மக்களை அரசன் காண்பது போல் மொத்தமாக ஒதுக்கி இன்று துல்கர் சல்மானை காருக்கு வழி விடுமாறு காட்சி அமைந்திருக்கிறது.ஸ்டைலான பலம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் துல்கர் சல்மான் வருவதை பார்க்கும் பொழுது நம்முடைய மொத்த கவனமும் அவர் மேல்தான் இருக்கின்றது.மன்னிக்க தெரியாத வன்மை முறையை இறக்கமற்ற கொடூரனாக கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார் துல்கர் சல்மான்.மேலும் இந்த திரைப்படத்தில் பிரசன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அனிகா சுரேந்தர்,கோகுல் சுரேஷ்,ஷம்மி திலகன் போன்றோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படமானது கோதா மக்களின் வாழ்க்கை வரலாற்றை காணுவதற்கான ஆவலை தூண்டுகின்றது.இது காந்திகிராம் இல்ல கோதா இங்க நா சொல்லும் போது தான் பகல் நான் சொல்லும் போது தான் ராத்திரி என்ற மாஸ் வசனம் இந்த படத்தில் இடம்பெற்று இருக்கிறது.இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆன அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் திரைப்படத்தை பார்க்கும் ஆவலையும் தூண்டும் என்பது உண்மையானது.
இந்தத் திரைப்படமானது கேஜிஎப் திரைப்பட பாணியில் டீசர் உருவாகி இருப்பதினால் ரசிகர்கள் அனைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதை எந்த ஜானகரை சார்ந்த திரைப்படம் என்பது இந்து திரைப்படம் வெளியாகும் போது தான் தெரியும்.இந்தத் திரைப்படம் 2023 ஓணம் பண்டிகை என்று உலகம் எங்கும் வெளியாக உள்ளது.இந்த திரைப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர்.இந்தத் திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து விட்டது.