உலகம் வேறு பெயர்கள் | Ulagam Other Words in Tamil
உலகம் வேறு பெயர்கள்: இந்த உலகத்தில் ஒரு பொருள் என்று எடுத்துக்கிட்டாளே ஒவ்வொரு பெயர்கள் உள்ளன விலங்கினங்கள் எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு ஒவ்வொரு பெயர் இருக்கும் அதே போல் பூக்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு பெயர்கள் இருக்கும் மனிதன் என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கும்.
இந்த உலகத்தில் நீர்கள் நிலங்கள் மற்றும் ஆகாயம் இவை மூன்றும் சூழப்பட்டு இருக்கின்றன உலகத்தை புவி என்றும் அல்லது பூமி என்றும் கூட அழைப்பார்கள் ஏனெனில் மக்கள் பூமியில் தான் அதிகம் வாழ்கின்ற காரணத்தினால் பூமி என்று கூறுவார்கள்.
உலகம் என்கிற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் கூடுதலாக வார்த்தைகள் உள்ளன அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் என்பதன் உண்மையானப் பொருள் என்ன
உல் – என்ற மூலச்சொல்லிலிருந்து உருவான சொல்லே உலகம்.
உல் – உலா= சுற்றிவருதல்.
உல் – உல – உலவு – உலாவு.
உலவுதல் = வளைதல், வட்டமாதல்,சுற்றுதல், திரிதல்.
உலவு – உலகு = உருண்டையாயிருப்பது. சுற்றிவருவது.
உல் +து = உத்து – உற்று – சுற்று.
உழல் – சுழல் ( அகரம் சகரமாகத் திரிவது போல, உகரம் சுகரமாகத் திரியும்).
உழலுதல் – சுழலுதல் = அலைதல், சுற்றுதல்.
உலகம் வேறு சொல்
நாம் வாழும் இந்த வையகத்திற்கு உலகம் , புவி, பூமி, ஞாலம் என பல்வேறு பெயர்கள் தமிழில் உண்டு.
- புவி
- அண்டம்
- பூமி
- பார்
- அகிலம்
- குவலயம்
- பொறை
- வையம்
- நீரகம்
- இருநிலம்