Homeதமிழ்ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி | 1 Cent to Square Feet...

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி | 1 Cent to Square Feet in Tamil

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி | 1 Cent to Square Feet in Tamil

வணக்கம் நண்பர்களே..!! நீங்கள் புதிதாக  வீடு நிலம் போன்றவைகள் வாங்க நினைக்க இருக்கிறீர்கள் என்றால் அதற்கான அளவு உங்களுக்கு தெரிய வேண்டும். பொதுவாக நிலம் வாங்கும் பொழுது சென்ட் ஏக்கர் கிரவுண்ட் என்று சொல்வார்கள். செண்டு ஏக்கர் என்றால் எவ்வளவு அளவு என்று ஒரு சில பேருக்கு தெரியாமல் இதுவரை இருக்கும் அதன் அளவுகளை பற்றி முழு விவரங்களை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் இதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

- Advertisement -

1 Cent to Square Feet in Tamil

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

ஒரு சென்ட் எத்தனை சதுர அடி சதுர மீட்டர் என மொத்த அளவுகளையும் பார்க்கலாம்.ஒரு சென்ட் எத்தனை சதுர அடி சதுர மீட்டர் என மொத்த அளவுகளையும் பார்க்கலாம்.நிலம் அளவு சதுரடியில் தான் தொடங்குகிறது.

1 சென்ட் – 435.6 சதுர அடி ஆகும்.

1 சென்ட் -40.47 சதுர மீட்டர்

ஏக்கர் அளவுகள்

1 ஏக்கர் – 43,560 சதுர அடி

- Advertisement -

1 ஏக்கர் – 100சென்ட்

1 ஏக்கர்-18 கிரவுண்ட்

- Advertisement -

1 கிரவுண்ட் – 200400 சதுர அடி

சென்ட் அளக்கும் முறை

1 மீட்டர் -3.28 அடி

20 மீட்டர் – 66 அடி

66*66= 4356 சதுர அடி

4356 சதுர அடி -10 சென்ட்

4356/10= 435.6 சதுர அடி

435.6 சதுர அடி – 1 சென்ட்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR