Homeதமிழ்டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த எதிர்நீச்சல் சீரியல்.. மகிழ்ச்சியை கொண்டாடிய ரசிகர்கள்..

டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த எதிர்நீச்சல் சீரியல்.. மகிழ்ச்சியை கொண்டாடிய ரசிகர்கள்..

பொதுவாக அனைவரும் பொழுதுபோக்கை தொழிலாக வைத்திருப்பார்கள்.அந்த வகையில் பெரிய திரையை விட சின்ன திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.ஒவ்வொரு சேனல்களிலும் விதவிதமான சீரியல்கள் ஒளிபரப்பானாலும் அதனுடைய அடிப்படைக் கதை என்று பார்த்தால் எல்லாம் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.ஆனால் திரைக்கதையில் செய்து இருக்கும் மேஜிக் காலங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் மனதில் அந்த சீரியலை நீங்காதே இடம்பிடித்து இருக்கின்றனர்.அப்படிப்பட்ட ஒரு சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.இந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனை படைத்திருக்கின்றது.அந்த சீரியல் எதிர்நீச்சல் திருச்செல்வம் ஜிக்கி உள்ள இந்த சீரியலுக்கு பிரபல நடிகை வித்யா வசனம் எழுதியுள்ளார்.இந்த சீரியல் இரவு 9:30 மணி அளவில் ஒளிபரப்பாகின்றது.அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர்.இதில் பழைய எண்ணங்கள் கொண்ட வீட்டுக்கு நான்கு படித்த மருமகள் சென்று சந்திக்கும் இன்னல்கள் தான் இந்த சீரியலின் அடிப்படைக் கதையாக எடுத்துக் கூறுகின்றனர்.அது மட்டும் இல்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Untitled design 2023 06 30T100803.361

- Advertisement -

கனிகா,இயக்குனர் மாரிமுத்து,பிரியதர்ஷினி,ஹரி பிரியா,சபரி பிரசாத்,மதுமிதா,சத்திய பிரியா என்று பலர் இதில் நடித்து வருகின்றார்கள்.அது மட்டும் இல்லாமல் இந்த சீரியல் பல சீரியல்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றது.இந்த சீரியல் தினமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

அதற்கான காரணத்தை இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் இருக்கின்றது எதிர்நீச்சல் சீரியல் 25வது வாரம் 11.16 புள்ளிகள் பெற்று நம்பர் ஒன் சீரியலாக திகழ்ந்து வருகின்றது.கடந்த வாரத்தில் ஆதிரை கரிகாலன் இரையான கட்டாய திருமண தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கதாகும்.

Untitled design 2023 06 30T100912.600

இதனிடையே நேற்று ஒளிபரப்பான சீடர்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியில் முதலிடத்தில் பிடித்தது எதிர்நீச்சல் சீரியல்.இதனைப் போல் இரண்டாவது இடத்தை கயல் தொடர் 10.88 புள்ளிகளும் சுந்தரி தொடர் 9.85 புள்ளியை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.இதனைப் போல் அண்ணன் தங்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் வானத்தைப்போல தொடர் 9.71 புள்ளியை பெற்று நான்காவது இடத்தில் இருக்கின்றது.இனியா தொடர் 9.62 புள்ளியை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கின்றனர்.மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

- Advertisement -
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR