Homeதமிழ்நாளைய வானிலை எப்படி இருக்கும் உங்களுக்கு தெரியுமா?

நாளைய வானிலை எப்படி இருக்கும் உங்களுக்கு தெரியுமா?

நாளைய வானிலை

வணக்கம் நண்பர்களே.!! தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கி கடுமையான வெயில் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சில நாட்களில் ஆங்காங்கே மலைகள் பொழிந்தது இருந்தாலும் வெயில் காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தான் அதிகரித்து இருந்தது மழை காலம் வர போக இருப்பதால் திடீரென மலைகள் வரும் எந்தெந்த மாவட்டங்களில் எப்பொழுது மழை வரும் என்ற செய்தியை பார்ப்பதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் வேலைக்கு மற்றும் வெளியே செல்பவர்கள் செய்தியை பார்ப்பதற்கான நேரம் எதுவும் இருக்காது வெளியில் செல்பவர்களுக்கு பயனுள்ள வகையில் வானிலை செய்திகளை நாங்கள் அப்டேட் செய்கிறோம்.வானிலை சம்பந்தமான இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வானிலை இன்று 

வெயில் காலம் முடிந்து மழை காலம் ஆரம்பித்து விட்டதால் இனிமேல் தினந்தோறும் நாம் வானிலை செய்திகளை பார்ப்பது வழக்கமாக இருக்கும் இன்று,நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழியும் என்பதை தெரிந்து கொள்வோம் இது வெளியில் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளைய வானிலை எப்படி இருக்கும்

வேலைக்கு மற்றும் வெளியில் செல்பவர்கள் வானிலை செய்தியை தெரிந்து கொள்ள வேண்டும் நாளை வானிலை தமிழக புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழை செய்யக்கூடும்.

நாளைய வானிலை

- Advertisement -

தமிழ்நாடு வானிலை

தமிழகத்தை பொறுத்தவரை வெப்பநிலை குறைந்து ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும்.

வானிலை நாளை மழை

தமிழகம் மற்றும் தமிழக ஒட்டியுள்ள புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மற்றும் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை வரை பெய்யக்கூடும்.

- Advertisement -

சென்னை வானிலை

சென்னையை பொருத்தவரை ஒரு இரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸிலிருந்து குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

நாளைய வானிலை

நாளை சென்னை வானிலை

சென்னையை பொருத்தவரை இன்று போல் தான் நாளை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். இன்று போல நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 39 முதல் 40 டிகிரி செல்சியஸிலிருந்து குறைந்தபட்சமாக 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR