புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள் | Unique House Names in Tamil
வணக்கம் நண்பர்களே.!!ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் ஏழையாக பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய கனவு என்றால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது தான். அதுதான் ஏழைகளின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. சொந்தமாக வீடு கட்டிய பிறகு அதற்கு பெயர் வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்போம் ஒரு சிலர் தனது பெயர்,மனைவியின் பெயர்,அம்மா,அப்பா பெயர் குழந்தை போன்றவர்களின் பெயர்களை வைப்பார்கள்.
ஒரு சிலர் வாஸ்து பார்த்து பெயர்களை வைப்பார்கள். ஒரு சிலர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வித்தியாசமான வகையில் பெயர்கள் வைப்பார்கள்.உங்கள் புதிய இல்லத்திற்கு பெயர் வைப்பதற்காக சில பெயர்களை கீழே கொடுத்துள்ளோம்.அதில் உங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து உங்கள் வீட்டிற்கு பெயர் வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்.
புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள்
எழிலகம் |
பொழிலகம் |
கலையகம் |
முத்தமிழ் இல்லம் |
கயல் |
இன்னிசையகம் |
பூந்தளிர் |
இசையகம் |
கலையகம் |
குறிஞ்சி |
ராமாயணம் |
அன்புக்குடில் |
தமிழ்த்தென்றல் |
பொதிகை |
இறையாசி |
தாமரை இல்லம் |
ஔவை இல்லம் |
மகிழ்வாகம் |
அன்புரு இல்லம் |
சிவசக்தி |
அணியகம் |
சாந்தி நிகேதன் |
அன்பு குடில் |
முல்லை வாயில் |
மலரகம் |
சாரலகம் |
தாய் திருவிடம் |
தளிரகம் |
யாழிசை இல்லம் |
அகம் |
இதையும் படிக்கலாமே..
வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை |
மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் |
நாய்க்குட்டி செல்ல பெயர்கள் |
மீன்களின் பெயர்கள் தமிழ் |