பைபிள் வசனம் தமிழ் | Bible Verses In Tamil
Bible Verses In Tamil:வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் மிகவும் கடினமான நிலையில் இருக்கும் போது உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்க பைபிள் வசனங்கள் படியுங்கள்.பைபிள் வசனங்களை நாங்கள் புகைப்படம் வடிவில் கீழே கொடுத்துள்ளோம்.பைபிள் என்ற நூல் யூதர் மற்றும் கிறிஸ்தவர் ஆகியோர்களின் புனித நூலாகும்.
Bible Verses In Tamil Images
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
இன்றைய பைபிள் வசனம்
பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
தமிழ் பைபிள் வசனம்
என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்,
நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
திருமண பைபிள் வசனம்
இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள்
தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு.
அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
Read Also:
உயிர் காதல் கவிதைகள் | Life Love Kavithaikal
தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil
Kadi Jokes in Tamil With Answers | கடிஜோக்ஸ்