மயோசைட்டிஸ் | Myositis In Tamil
Myositis In Tamil:வணக்கம் நண்பர்களே.!! மையோசிடிஸ் என்ற நோயைப் பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம் மையோசிடிஸ் நோய் யார் யாருக்கெல்லாம் வரும் மையோசிடிஸ் நோய் வந்தால் என்ன தீமைகள் நமக்கு நடக்கும் என்ன செய்தால்மையோசிடிஸ் நோயிலிருந்து நாம் விடுபடலாம் என்பதை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
மையோசிடிஸ் நோயைப் பற்றி தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது காரணம் நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். இப்படி ஒரு நோய் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த நோய் எதற்காக வருகிறது எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது.
Myositis In Tamil Meaning
உங்கள் கை கால் இடுப்பு கழுத்து போன்ற பகுதிகளில் புதிதாக ஏதும் வீக்கங்கள் இருந்தால் மையோசிடிஸ் நோய் வருவதற்கான அறிகுறியாகும்.நோய் வந்தால் உடம்பு ரொம்ப சோர்ந்து போய் இருக்கும். இந்த நோய் கால் தொடை கைகளில் தான் முதலில் பாதிக்கும். கைகளை தலைக்கு மேல் தூக்க முடியாது. கீழே உட்கார்ந்து எந்திரிக்கவும் முடியாது.காய்ச்சல் வரலாம் அல்லது கைகள் மடக்கும் இடங்களில் வலிகள் ஏற்படலாம்.
What is Mean By Myositis In Tamil
கை கால்களை தண்ணீரில் வைத்தால் தோலின் நிறம் மாறலாம் இது கூட மையோசிடிஸ் நோய் வருவதற்கு அறிகுறியாகும்.இதுபோல் உங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Myositis நோய்க்கான சிகிச்சைகள்
மையோசிடிஸ் நோய் வருவதற்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சை பெற்ற பிறகு உடற்பயிற்சி மேற்கொள்ளுவது நல்லது. உடற்பயிற்சி உடம்புக்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுவது விரைவில் மையோசிடிஸ் நோயிலிருந்து உடலை குணப்படுத்தி விடும்.
Read Also:
ரெனெர்வே பிளஸ் மாத்திரை பயன்கள்
maca Root in Tamil – முழு விபரம்
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் பயன்கள்
நெல்லிக்காய் தீமைகள் மற்றும் பயன்கள்