மலர் மருந்துகள் கிடைக்கும் இடம்
மலர் மருந்துகள் கிடைக்கும் இடம்
மலர் மருந்து இது இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் Dr Edward Batch எந்த நோயாக இருந்தாலும் அது மனதை சம்பந்தப்பட்ட நோயாக தான் இருக்கிறது. அதனால் முதலில் மனதை சரி படுத்த வேண்டும் Dr Edward Batch என்று கருதினார். Dr Edward Batch மனதை சரி படுத்த வேண்டும் என்பதற்காக காடுகளில் சென்று 37 மலர்களை தேர்வு செய்து அதனுடன் வேறு ஒரு மருந்துகளை சேர்த்து மொத்தம் 38 மருந்துகளை வைத்து மலர் மருந்து என்பதை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார்.
மலர் மருந்துகள் மொத்தம் 38 இருக்கிறது ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பயன்கள்உள்ளது 38 மருந்துகளில் 37 மறந்து மலர்களில் இருந்தும் ஒரு மருந்து பாறையின் இடுக்கில் கசையும் நீரினால் தயாரிக்கப்பட்ட மருந்தாகும்.மலர் மருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் மருந்தே ஆராய்ச்சி செய்தனர் அதில் டாக்டர் எர்னஸ்ட் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இதில் சக்திகள் எதுவும் இல்லை என்று கூறினார்.
ஆனால் பல நாடுகளில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் மலர் மருந்துக்கு சக்தி உண்டு என்று கூறினார்கள்.ஒருவர் வெளியில் பார்க்க சிரித்துக் கொண்டே இருப்பார்கள் அவர்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும் அது அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும்.மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்த மலர் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கிவிடும்.
மலர் மருந்துகள் அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
38 மருந்துகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
38 மலர் மருந்துகள்
1. அக்ரிமனி (Agrimony)
2. ஆப்ஸ்பென் (Aspen)
3. பீச் (Beech)
4. சென்டாரி (Centuary)
5. கிளமாட்டிஸ்(Clematis)
6. கிராப் ஆப்பிள் (Crab Apple)
7. சிக்கரி(Chicory)
8. செரட்டோ(Cerato)
9. செர்ரிப்ளம் (Cherry Plum)
10. செஸ்ட் நட் பட் (Chestnut bud)
11. எல்ம் (Elm)
12. ஜென்சியன்(Gentian)
13. கார்ஸ் (Gorse)
14. ஹீதர்(Heather)
15. ஹனிசக்கிள் (Honey Suckle)
16. ஹார்ன்பீம் (Horn beam)
17. ஹால்லி(Holly)
18. இம்பேசன் (Impatiens)
19. லார்ச் (Larch)
20. மிமுலஸ் (Mimulus)
21. மஸ்டார்டு(Mustard)
22. ஓக்(Oak)
23. ஆலிவ் (Olive)
24. பைன் (pine)
25. ரெட் செஸ்ட் நட் (Red Chestnut)
26. ராக்ரோஸ் (Rock Rose)
27. ராக் வாட்டர்(Rock Water)
28. ஸ்கிளராந்தஸ்(Scleranthus)
29. ஸ்டார் ஆப் பெத்தலஹேம் (Star of Bethelahem)
30. ஸ்வீட் செஸ்ட்நட் (Sweet chestnut)
31. வெர்வைன்(Vervain)
32. வைன் (Vine)
33. வால் நட்(Walnut)
34. வாட்டர் வயலட் (Water Violet)
35. ஒயிட் செஸ்ட்நட்(White chestnut)
36. ஒயில்டு ஓட் (Wild Oat)
37. ஒயில்டு ரோஸ்(Wild Rose)
38. வில்லோ (Willow)
Read Also:
மயோசைட்டிஸ் | Myositis In Tamil
Renerve Plus Tablet Uses in Tamil | ரெனெர்வே பிளஸ் மாத்திரை பயன்கள்
Argan oil in Tamil | ஆர்கன் ஆயில்