தமிழ் சினிமாவில் பிஸியான இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் என்று சொன்னால் அது அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜாவே தான் கூறுவார்கள்.இவர்கள் இருவர் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி திரைப்படங்களாக மட்டுமே இருந்தது.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனர் அமீர் மீண்டும் இணைய உள்ளார்கள்.அமீர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.இவர்களுடைய கூட்டணியில் உருவான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.இதற்கு முன் சில ஆண்டுகளாக நகரத்தையே மையமாகக் கொண்ட சினிமா துறையை கிராமங்களை நோக்கி திரும்பியதில் இதனுடைய பங்காக இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்தில் தன்னுடைய தந்தை என இளையராஜாவை அறியாத வயசு பாடலை வைத்து உள்ளார்.இந்த பாடல் இந்த அளவு பலரின் விருப்பமான பாடலாக இருக்கிறது நாட்டுப்புற இசை திரையில் கொண்டு வந்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
மேலும் இந்த திரைப்படத்திற்கு முன்பு மௌனம் பேசியதே,ராம் போன்ற திரைப்படங்களில் உருவாகி இருந்த அமீர் யுவன் சங்கர் ராஜா கூட்டணி பருத்திவீரன் இந்த திரைப்படத்தின் மூலம் இவர்களுக்கு தேசிய விருது அது மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.பருத்திவீரனுக்கு பிறகு இவர்களை இணைந்த ஆதி பகவன் சொல்லும் அளவிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.பிறகு அமீரும் நடிப்பு,அரசியல் என்று பிஸியாக இருந்து வருகிறார்.இதனால் இவர் இந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்தார்.இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்கள்.
ஆனால் இந்த முறை அமீர் தயாரிப்பாளராக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய போகிறார்.ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப்படத்தில் அமீர்,சத்யா,சஞ்சிதா போன்றவர்கள் இன்று மாலை வெளியாக இருக்கின்றது.