யோகா வரலாறு | Yoga History Tamil
யோகா என்பது உடல் மனம் அறிவு உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சமன்பாட்டிற்கும் உதவிடும் கலைகளில் ஒன்று ஆகும்.யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலையாகும் பதஞ்சலி முனிவரால் இந்த கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஒரு ஒழுக்க நெறிகளில் ஒன்று.
இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்து போற்றும் ஒழுக்கங்களை பற்றி கூறும் நெறி ஆகும்.யோகாவில் பல்வேறு மரபுகள் இருக்கின்றது அதில் இந்து புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றது.மேலும் யோகா வஜ்ரயான மற்றும் திபெத்திய புத்த மத மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கின்றது.
யோகா வரலாறு
யோகா சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த ஒரு மதமும் நம்பிக்கை அமைப்புகளும் பிறப்பதற்கு முன் மற்றும் யோகாவின் நடைமுறை நாகரீகத்தின் விடியலுடன் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.யோகா புராணத்தில் சிவன் முக்கிய யோகியாகவும் முதன்மை குருவாகவும் இருக்கின்றார்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் இருக்கும் காந்தி சர்வர் ஏரியின் கரையில் ஆதியோகி தனது குறிப்பிடத்தக்க அறிவை புகழ்பெற்ற சப்தரிஷிகள் ஊற்றினார்கள்.முனிவர்கள் இந்த பயனுள்ள யோகா அறிவியலை ஆசியா மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் எடுத்து கூறினார்கள்..
சுவாரசியமாக இன்று ஆராய்ச்சியாளர்கள் உலகில் எங்கும் இருக்கும் பண்டைய சமூகங்களுக்கு இடையில் காணப்படுமாறியில் உள்ள இணைகளை பற்றி குறிப்பிட்டு ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.இருப்பினும் இந்தியாவில் மட்டும் தான் யோகா கட்டமைப்பு முழுமையான வெளிப்பாட்டை கொண்டிருக்கிறது.
வேதகால யோகா
உலகில் மிகவும் தொன்மையான புனித நூல்கள் வேதங்கள் வேதம் என்ற வார்த்தை சமஸ்கிருதத்தின் வித்து என்ற வார்த்தையில் இருந்து உருவாகியது.வித்து என்றால் பார்ப்பது என்று பொருளாகவும் வேதம் என்றால் வேகம் அறிவு ஞானம் புலமை என்று கூறுவார்கள்.வேதங்கள் பரம்பொருளே பாடும் ஸ்லோகங்கள் இவற்றில் யோகா பற்றிய பேதனைகள் இருக்கின்றது.வேதங்கள் வியாசம் மாமுனிவரால் கிமு 1400 இல் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.அதில் நமக்கு நன்கு தெரிந்த ரிக் வேதம்,சாம வேதம் மற்றும் அதர்வண வேதங்கள் ஆகும்.வேதங்களில் இருக்கும் துதி பாடல்கள் சடங்குகள் இவற்றை விரிவாக பல நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் குறைய யோகா
குண்டாக இருப்பவர்களுக்கு பல வியாதிகள் வந்து கொண்டே இருக்கும்.மாரடைப்பு,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் போன்ற முக்கிய காரணங்கள் இருக்கும்.உணவு தண்ணீர் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஓ பி சி டி ஐ குறைக்க முடியும்.உங்களுடைய எடை குறைக்கும் முயற்சிக்கு முற்றிலும் யோகாசனம் உதவியாக இருக்கும்.சரியாக மூச்சு விடும் பயிற்சி சவுகரியமாக உட்காரவும் ஆழமாக மூச்சு விடவும் சுவாசிக்கும் பொழுது அடிவயிலும் மார்பும் அசைவதை கவனிக்க முடியும்.
மூச்சை வெளியேற்றும் பொழுது அடிவயிற்றில் இருந்து உள்ள இழுக்கவும் மூச்சை அடக்கிக் கொள்ளவும் கூடாது.பொதுவாக சுவாசித்துக் கொண்டு அடி வயிற்றை உள்ளிழக்கவும் மூச்சை உள்ளிருக்கும் பொழுது அடிவயிற்றை உள்ளிருக்கும் நிலையில் வைத்து மார்பில் மூச்சை உள்ள இழுத்துக்கொள்ள வேண்டும்.அடிவயிற்றை மூச்சினால் ஒப்பிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நுரையீரலுக்குள் உள்மூச்சு செலுத்தும் போது உதிர விதான விரிவடைய மீண்டும் மேலே குறிப்பிட்ட முறை யோகாசனங்கள் செய்யும்போது பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
யோகாசனங்கள் பெயர்கள்
- ஹலாசனம்
- பத்தகோனாசனம்
- கூர்மாசனம்
- மத்ஸ்யேந்திராசனம்
- பஸ்சிமோஸ்தாசனம்
- ஹனுமானசம்
- மூலபந்தாசனம்
- சர்வங்காசனம்
- புஜங்காசனம்
- தநுராசனம்
- மயூராசனம்
- சக்ராசனம்
- சவாசனம்
யோகா செய்யும் முறை
நல்ல சுத்தமான காற்றோட்டமான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகாலை நாலு மணி அளவில் செய்தால் பலன் அதிகம் கிடைக்கும் எட்டு மணிக்கு மேல் வரை செய்து முடிக்க வேண்டும் மாலையில் சூரியன் மறையும் நேரம் செய்ய வேண்டும் ஆசனம் பயிற்சி தொடங்கும் முன்பு சிறுநீர்பையையும் மலக்குடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் பிறகு யோகாசனத்தை செய்ய வேண்டும்.
யோகாசனம் வெறும் வயிற்றில் செய்வது நல்லது இல்லை யோகா செய்வதற்கு முன் ஒரு கப்பால் சாப்பிட வேண்டும் மாலை வேலையில் செய்யும்போது சாப்பிட்டு நாலு அல்லது ஐந்து மணி நேரம் கழித்து செய்ய வேண்டும் இருக்கும் இல்லாமல் தளர்ச்சியான உடையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆசனத்திற்கும் மற்றொரு ஆசனத்திற்கும் இடையில் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும்.இதனால் உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகா பயிற்சியை அதிகம் முனைப்புடன் செய்து முடிக்க வேண்டும்.கடுமையான ஆசனங்களை செய்யும்பொழுது ஆசிரியர் உதவியுடன் செய்ய வேண்டும்.