🥰Meaning In Tamil

🥰Meaning In Tamil

🥰 Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!! நீங்கள் உங்கள் நண்பர் காதலி உறவினர்களுடன் WhatsApp பேசிக் கொண்டே இருப்பீர்கள் அப்பொழுது சில Emojis அனுப்புவீர்கள். நீங்கள் அனுப்பும் Emojis ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தமுள்ளது அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா. நீங்கள் அனுப்பக்கூடிய Emojis அர்த்தத்திற்கான முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

Emoji Meaning in Tamil

🥰 meaning in tamil

🥰 இதுபோன்ற Emoji நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் காதலிகளுக்கு அனுப்புவீர்கள் அதற்கான அர்த்தம் என்ன என்பதை பார்ப்போம். நீங்கள் உங்கள் நண்பர் அல்லது காதலியிடம் உற்சாகமான இன்பத்தை வெளிப்படுத்துவதற்காக அனுப்பும் Emoji. உங்கள் இதயத்தில் இருந்து அவர்கள் மீது இருக்கும் ஆசைகளை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

🥰Meaning In Tamil

🤩meaning in tamil

இந்த Emoji அர்த்தம் என்னவென்றால் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் காதலியிடம் ஒரு வார்த்தைகள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அந்த நேரத்தில் அவர்களை அதை சொல்லிவிட்டால் உங்களுக்கு மகிழ்ச்சி கலந்த உற்சாகம் ஏற்பட்டு இந்த 🤩 Emoji நீங்கள் அனுப்பிவீர்கள் அல்லது அவர்கள் அனுப்புவார்கள்.

😍meaning in tamil

😍 இந்த Emoji என்ன அர்த்தம் என்றால் ஒருவரை உங்களுக்கு ரொம்ப பிடித்து விட்டாலோ அல்லது அவர்கள் செய்யும் செயல் உங்களுக்கு பிடித்து விட்டாலோ உற்சாகத்துடன் அனுப்பும் 😍 Emoji ஆகும்.

- Advertisement -

🥰Meaning In Tamil

😇meaning in tamil

நமக்கு யாராவது ஒருவர் உதவி செய்திருப்பார்கள் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அனுப்பும் Emoji தான் இந்த 😇Emoji .

- Advertisement -

Read Also:

Baby Names By Nakshatra and Rasi in Tamil

Whatsapp Group Names in Tami-வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023

பெண் குழந்தை பெயர்கள் தமிழ்

உலகம் வேறு பெயர்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR