Homeதமிழ்147 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 147

147 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 147

147 Ipc In Tamil-சட்டம் பிரிவு 147

147 ipc in Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 147 ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

147 ipc 

147 ipc  சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 147 Ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.Ipc 146 & 147 சட்டத்தின் கீழ் தேவையில்லாமல் கலவரங்கள் ஏற்படுத்துதல் மற்றும் அவர்கள் கூட இருப்பவர்களுக்கு Ipc 147 சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும்

147 ipc punishment

IPC 146 & 147 சட்டத்தின் கீழ் கலவரத்தை ஏற்படுத்திய நபருக்கு மற்றும் அவர்களுடன் இருந்த நபருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதனுடன் அபதாரமும் விதிக்கப்படும். ஏற்படும் கலவரங்களை பொறுத்து அவதாரம் விதிக்கப்படும்.

147 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 147

147 ipc bailable or not

Ipc 147 சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளுக்கு bail  வாங்கிக் கொள்ளலாம்.Ipc 147  ஒரு Bailable சட்டம்.

- Advertisement -

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

Read Also:

- Advertisement -

379 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 379

307 Ipc In Tamil | இந்திய தண்டனை சட்டம் 307

397 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 397

392 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 392

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR