இந்திய தண்டனை சட்டம் 279 | 279 Ipc In Tamil
279 Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 279 Ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
279 ipc
279 ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 279 ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.Ipc 279 சட்டத்தின் கீழ் வாகனத்தை அதிவேகமாக கானக்குறைவாக ஒலி எழுப்பாமல் ஓட்டி சென்று ஒருவர் மீது விட்டு விபத்து ஏற்படுத்தினால் வாகனத்தை ஒட்டி செல்பவருக்கு ipc 279 சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.Ipc 279 சட்டத்தின் கீழ் வாகனத்தை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி சென்றாலே ஓட்டுனருக்கு தண்டனைகள் வழங்கப்படும்.
279 ipc Punishment
IPC 276 அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் கவனக்குறைவு ஒலியலுப்பாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் இது போன்ற தவறுகளை ஓட்டுநர்கள் செய்தால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அவதாரம் வழங்கப்படும்.
IPC 276 கீழ் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு எதுக்கும் bail கிடையாது.இது ஒரு Bailable சட்டமாகும்.
இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.
Read Also:
307 Ipc In Tamil | இந்திய தண்டனை சட்டம் 307
324 ipc in Tamil-சட்டம் பிரிவு
323 IPC in Tamil-சட்டம் பிரிவு 323