Homeதமிழ்294 b Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 294 b

294 b Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 294 b

294 b Ipc In Tamil-சட்டம் பிரிவு 294 b

294 B Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 294 b Ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

294 b ipc

294 b ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் இந்த சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.IPC 294 b சட்டத்தின் கீழ் ஒருவரை கெட்ட வார்த்தையில் அல்லது ஆபாசமான வார்த்தையில் திட்டினால் அல்லது அவர்கள் மனம் புண்படும்படி பேசினாலோ இந்த சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கும்.

இப்பொழுது மொபைலில் நிறைய சோசியல் மீடியா வலைதளங்கள் உள்ளது அதிலும் யாரையாவது ஆபாசமான வார்த்தையில் திட்டினால் அல்லது அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொண்டால் குற்றம் செய்த நபருக்கு IPC 294 b சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கும்.

294 b ipc punishment

IPC 294 b சட்டத்தின் கீழ் ஒருவரை ஆபாசமான வார்த்தைகளில் பேசி அவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டால் ஆபாசமான வார்த்தைகளில் பேசியவர்களுக்கு மூன்று மாதம் வரை சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் வரை அவதாரம் விதிக்கப்படும்.

ஆபாசமான வார்த்தைகளால் திட்டியவர்கள் மீது காவல்துறையிடம் புகார் தெரிவித்தால். ஆபாசமான வார்த்தைகளில் பேசியவருக்கு IPC 294 B சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கும்.

- Advertisement -

294 b Ipc Bailable Or Not

294 b Ipc சட்டத்தின் கீழ் தண்டனை பெரும் குற்றவாளிகள் bail வாங்கிக் கொள்ளலாம் 294 b Ipc சட்டம் ஒரு Bailable சட்டமாகும்.

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

- Advertisement -

Read Also:

307 Ipc In Tamil | இந்திய தண்டனை சட்டம் 307

324 ipc in Tamil-சட்டம் பிரிவு

323 IPC in Tamil-சட்டம் பிரிவு 323

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR