Homeதமிழ்304 a Ipc In Tamil - இந்திய தண்டனை சட்டம் 304 a

304 a Ipc In Tamil – இந்திய தண்டனை சட்டம் 304 a

304 a Ipc In Tamil-சட்டம் பிரிவு 304 a

304 a Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 304 a Ipcசட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

304 a ipc

304 a ipc  சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 304 a ipcசட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.304 a ipcசட்டத்தின் கீழ் கவனமில்லாமல் செயல்படுவது அதாவது ஒருவர் ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் போது அவர் செய்த செயலின் மூலம் தவறுதலாக ஒருவர் மரணம் அடைந்தால் அந்த செயலை செய்தவருக்கு 304 a ipc சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.

கவனமில்லாமல் ஒருவர் ஒரு கல்லை தூக்கி எறியும் பொழுது அந்த கல் அந்த வழியாக செல்லும் நபரின் மீது விழுந்து அவர் மரணம் அடைந்தால் கல்லை வீசியதற்கு 304 a ipc சட்டத்தின் கீழ் கல்லை வீசிய நபருக்கு தண்டனை வழங்கப்படும்.

304 a Ipc In Tamil - இந்திய தண்டனை சட்டம் 304 a

304 a ipc in tamil punishment

304 a IPC சட்டத்தின் கீழ் தவறுதலாக ஒருவருக்கு மரணம் விழுவதும் படி செய்தால் மரணம் ஏற்பட காரணமாக இருந்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவதாரமும் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டும் அல்லது அவதாரம் மட்டும் வழங்கப்படும்.

- Advertisement -

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

Read Also:

- Advertisement -

307 Ipc In Tamil | இந்திய தண்டனை சட்டம் 307

279 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 279

397 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 397

392 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 392

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR