Homeதமிழ்306 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 306

306 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 306

306 Ipc In Tamil-சட்டம் பிரிவு 306

306 Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 306 Ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

306 Ipc

306 Ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 306 Ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.306 Ipc சட்டத்தின் கீழ் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டால் அந்த தற்கொலை செய்து கொண்டா நபர் இறப்பதற்கு முன்பு இவர்தான் காரணம் என எழுதி வைத்தோ அல்லது ஏதேனும் குறியீடுகளை விட்டுவிட்டு இறந்து இருந்தால் இருந்த நபர் குறிப்பிட்ட இருக்கும் நபருக்கு தண்டனை கிடைக்கும் அல்லது தற்கொலை செய்து கொண்டால் அதற்கு இவர் தான் காரணம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேகக்கப்படுகிற நபர் மீது புகார் கொடுத்தால் சந்தேகத்துக்குரிய நபரை விசாரித்து அவர் அந்த கொலையை செய்திருந்தால் அவருக்கு தண்டனை ipc 306 சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

306 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 306

306 ipc punishment

Ipc 306 சட்டத்தின் கீழ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் தற்கொலை செய்வதற்கு காரணமாக இருக்கும் நபருக்கு ipc 306 சட்டத்தின் கீழ் 10 வருடம் சிறை தண்டனமும் மற்றும் அவதாரமும் வழங்கப்படும் ஒரு சில நேரங்களில் 10 வருட சிறை தண்டனை மட்டும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

- Advertisement -

Read Also:

341 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 341

- Advertisement -

392 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 392

397 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 397

279 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 279

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR