307 ipc in Tamil-சட்டம் பிரிவு 307
307 Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 307 ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
307 Ipc
Ipc 307 சட்டத்தின் மூலம் எந்தெந்த குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ஒருவரை கொலை செய்ய வேண்டும் அல்லது மரணம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவரை தாக்கினால் அவர்களுக்கு சட்டம் IPC 307 சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கிறது.அதாவது ஒருவரை மரணம் விளைவிக்க வேண்டும் எண்ணத்தில் ஒருவரை தாக்கி அவர் உயிர் பிழைத்துக் கொண்டால் IPC 307 சட்டத்தின் கீழ் கொலை செய்ய முயன்றவர் தண்டிக்கப்படுவார்.
307 ipc Punishment
IPC 307 சட்டத்தின் கீழ் கொலை செய்ய முயற்சி செய்தாலே போதும் அவர்களுக்கு தண்டனை கிடைத்து விடும் அதாவது ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்கி அவர் உயிர் பிழைத்துக் கொண்டால் IPC 307 சட்டத்தின் கீழ் தண்டனை செய்தவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.
Read Also:
324 ipc in Tamil-சட்டம் பிரிவு
323 IPC in Tamil-சட்டம் பிரிவு