Homeதமிழ்சட்டம் பிரிவு323 IPC in Tamil-சட்டம் பிரிவு 323

323 IPC in Tamil-சட்டம் பிரிவு 323

323 IPC in Tamil-சட்டம் பிரிவு 323

இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி  ipc 323 சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ipc 323 in Tamil

Ipc 323 இந்த சட்டத்தின் மூலம் எந்தெந்த குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.Ipc 323 சட்டத்தின் கீழ் ஒரு நபரை தனியாக சென்று அடித்தாலும் அல்லது காயப்படுத்தினாலோ அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். 

காயம் ஏற்பட்டிருக்கும் நபர்களுக்கு அதிக அளவு காயம் ஏற்பட்டிருந்தால் இந்த சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை மற்றும் அவதாரம் வழங்கப்படும்.

காயம் ஏற்பட்ட நபர்களுக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டிருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் காயம் ஏற்படுத்தியவருக்கு தண்டனை மற்றும் அவதாரம் வழங்கப்படும்.

ipc 323 punishment Tamil

Ipc 323 சட்டத்தின் கீழ் காயம் ஏற்படுத்தியவர் தானாகவே முன்வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபதாரம் வழங்கப்படும். இந்நிலையில் காயம் ஏற்பட்டவருக்கு அதிகம் காயம் இருந்தால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

- Advertisement -

Ipc 323 சட்டத்தின் கீழ் காயம் ஏற்படுத்தியவர் தண்டனை ஒப்புக் கொள்ளாமல் காயம் ஏற்படுத்தியவருக்கு விளைவுகள் அதிகமாக இருந்தால் கூடுதல் சிறை தண்டனையும் கூடுதல் அபதாரம் தொகையும் வழங்கப்படும்.Ipc 323 சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளுக்கு bail வழங்கப்படும்.

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

- Advertisement -
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR