இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 324 ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
324 ipc in Tamil
Ipc 324இந்த சட்டத்தின் மூலம் எந்தெந்த குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.துப்பாக்கி,கத்தி, அரிவாள் போன்ற மரணத்தை விளைவிக்க கூடிய பொருட்களை பயன்படுத்தினாலும் நெருப்பு, நெருப்பினால் இயக்கப்படும் கருவிகள் வெடிப்பொருட்கள், விஷவாயு பொருட்கள், விஷ மருந்துகள் போன்ற மரணத்தை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.ஒரு நபர் தனியாக சென்று பயங்கரமான ஆயுதத்தை வைத்து ஒரு நபரை தாக்கினால் அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
ipc 324 Punishment
Ipc 324 சட்டத்தின் கீழ் ஒரு தனி நபர் பயங்கரமான ஆயுதம் வைத்திருந்தால் அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் அந்த பயங்கர ஆயுதத்தை வைத்து ஒரு நபரை தாக்கினால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அவதாரம் வழங்கப்படும். குற்றவாளி ஏற்கனவே வேறு குற்றங்களை செய்திருந்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைகளை தொடர்ந்து அதிகப்படியான தண்டனைகள் வழங்கப்படும்.
Ipc 324 சட்டத்தின் கீழ் வாங்கப்படும் தண்டனைகளுக்கு bail கிடையாது.இது ஒரு Non-Bailable தண்டனை.
இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.