379 Ipc In Tamil-சட்டம் பிரிவு 379
379 Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 379 Ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
379 Ipc
379 Ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 379 ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.379 Ipc சட்டத்தின் கீழ் வீடு அல்லது கடை ஏதேனும் ஒரு இடத்தில் ஏதேனும் பொருளை திருடுவது அல்லது ஒருவரின் அனுமதி இல்லாமல் ஒரு பொருளை எடுப்பது இதுபோன்ற செயல்களை செய்து அதற்கு பெயர் திருட்டு ஆகும். இதுபோன்ற செயல்களை செய்யும் நபர்களுக்கு Ipc 376 சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
379 ipc punishment
IPC 379 சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பொருளை திருடி மாட்டிக்கொள்ளும் குற்றவாளிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் அவதாரம் வழங்கப்படும். திருடும் பொருளைத் திருடர்கள் விற்காமல் அந்தப் பொருளை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெற்றால் குற்றவாளிக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை மட்டும் வழங்கப்படும்.
379 ipc bailable or not
IPC 379 சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளுக்கு bail வாங்கிக் கொள்ளலாம் ஆனால் குறைந்தது 40 நாட்கள் சிறையில் இருந்த பிறகுதான் bail வழங்கப்படும்.
Read Also:
294 b Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 294 b
341 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 341
392 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 392
397 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 397