Homeதமிழ்387 Ipc In Tamil- இந்தியா தண்டனை சட்டம் 387

387 Ipc In Tamil- இந்தியா தண்டனை சட்டம் 387

387 Ipc In Tamil- இந்தியா தண்டனை சட்டம் 387

387 Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 387 ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

387 ipc

387 ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 387 ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.387 ipc ஒருவர் மற்றொருவரிடம் இருந்து பயமுறுத்தி அவரிடம் இருக்கும் பொருள் மற்றும் பணம் பிடுங்குவது அவருக்கு மரணம் பயத்தை காட்டுவது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு Ipc 387 சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

387 ipc punishment

Ipc 387 சட்டத்தின் கீழ் ஒருவரை மிரட்டி அவரிடமிருந்து பணம் பொருள் அல்லது மரண பயத்தை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவதாரமும் வழங்கப்படும் அல்லது 7ஆண்டுகள் சிறை தண்டனை மட்டும் மற்றும் அவதாரம் மட்டும் வழங்கப்படும்.

387 Ipc In Tamil- இந்தியா தண்டனை சட்டம் 387

387 ipc bailable or not

Ipc 387 சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து தண்டனைகளுக்கும் Bail கிடையாது.இது ஒரு Non-Bailable சட்டமாகும்.

- Advertisement -

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

Read Also:

- Advertisement -

147 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 147

306 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 306

379 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 379

- Advertisement -

294 b Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 294 b

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR