Homeதமிழ்392 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 392

392 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 392

392 Ipc In Tamil-சட்டம் பிரிவு 392

392 Ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 392 Ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

392 Ipc

392 Ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 392 Ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.IPC 392 சட்டத்தின் கீழ் ஒரு இடத்தில் திருட்டு செய்யும் பொழுது அல்லது திருட்டு செய்துவிட்டு திருடிய பொருளை எடுத்துச் செல்லும் பொழுது அல்லது எடுத்துச் செல்வதற்கு முயற்சி செய்யும்பொழுது யாரேனும் ஒருவர் திருடிய நபரை தடுக்கும் பொழுது அந்த திருடிய நபர் தடுக்கும் நபரை தாக்கி கொடுங்காயம் அல்லது மரணம் விளைவித்தால் போன்ற செயலில் ஈடுபட்டால் 392 Ipc சட்டத்தின் கீழ் திருடிய மற்றும் கொடுங்காயம் அல்லது மரணம் விளைவிப்பதற்காக திருடிய நபருக்கு தண்டனை வழங்கப்படும்.

392 ipc punishment

IPC 392 சட்டத்தின் கீழ் திருடியதற்காகவும் திருடிய பொருளை எடுத்து செல்லும்பொழுது தடுத்த நபரை கொடுங்காயம் அல்லது மரணம் விளைவித்ததற்காகவும் குற்றம் செய்த நபருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் அவதாரமும் விதிக்கப்படும்.ipc 392 சட்டத்தின் கீழ் இரவில் திருடும் பொழுது அல்லது திருடிய பொருளை எடுத்துச் செல்ல முயற்சிக்கும் பொழுது தடுக்கும் நம்பரை கொடுங்காயம் அல்லது மரணம் விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு 14 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் மேலும் அபத்தாரமும் வழங்கப்படும்.

392 ipc bailable or not

IPC 392 கீழ் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு எதுக்கும் bail கிடையாது.இது ஒரு Bailable சட்டமாகும்.

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

- Advertisement -

Read Also:

307 Ipc In Tamil | இந்திய தண்டனை சட்டம் 307

- Advertisement -

324 ipc in Tamil-சட்டம் பிரிவு

323 IPC in Tamil-சட்டம் பிரிவு 323

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR