406 ipc In Tamil-இந்தியா தண்டனை சட்டம் 406
406 ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 406 ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
406 ipc In Tamil
406 ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 406 ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.IPC 405 செய்த குற்றத்திற்கு ipc 406 சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.IPC 405 சட்டத்தின் கீழ் ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றினால் அவருக்கு Ipc 406 சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.
IPC 405 சட்டத்தின் கீழ் ஒருவர் உங்களை நம்பி ஒரு பொருள் அல்லது ஏதேனும் ஒப்படைத்து சென்றால் அந்த பொருளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும் எந்த ஒரு காரணத்துக்காகவும் அந்த பொருளை தான் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது அல்லது விற்பது போன்ற நம்பிக்கை துரோகங்கள் செய்தால் IPC 406 சட்டத்தின் கீழ் நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்படும்.
406 ipc punishment
Ipc 405 சட்டத்தின் கீழ் செய்த குற்றத்திற்கு ipc 406 சட்டத்தின் கீழ் குற்றம் செய்த நபருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அவதாரம் விதிக்கப்படும்.
406 ipc bailable or not
Ipc 406 சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் எதுக்கும் Bail கிடையாது இது ஒரு Non-Bailable சட்டமாகும்.
இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.
Read Also:
306 ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 306
304 a Ipc In Tamil – இந்திய தண்டனை சட்டம் 304 a
387 Ipc In Tamil- இந்தியா தண்டனை சட்டம் 387
147 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 147