iniya piranthanal valthukkal in tamil​

உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

iniya piranthanal valthukkal in tamil​

இன்று முதல் உன்னுடைய
ஆசைகள் அனைத்தும்
நிறைவேற என்னுடைய
மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள்


வயதால் வளர்ந்து இருந்தாலும்
மனதால் இன்னும் குழந்தையாக வாழும்
உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Heading 3


உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நினைப்பது எல்லாம் நடந்து
கேட்பது எல்லாம் கிடைத்து
மனமாற மகிழ்ந்து இருக்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Heading 4

புது நாள்
புது வருடம்
புது அனுபவம்
இவையெல்லாம் இன்னும்
சிறப்பாக அமையட்டும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


உங்கள் கனவுகள், எண்ணங்கள்
அனைத்தும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Heading 5


உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற
உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்