Homeதமிழ்புற்றுநோய் செல்களை அழிக்கும் மூலிகை

புற்றுநோய் செல்களை அழிக்கும் மூலிகை

புற்றுநோய்

புற்று நோய் என்பது உடலுக்கு கேடு தரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களில் பொதுவான ஒன்றாகும்.இது கட்டுப்பாடற்ற வீரர்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகப் பெரிய அருகில் உள்ள இழையங்களின் உடனாக ஊடுருவி யானையை உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலை கொண்டிருப்பது தான் புற்று நோய் என்கின்றனர்.இது உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து என்ன நோய் என்பதனை பார்த்து பெயரிடுகின்றனர்.

- Advertisement -

புற்றுநோய் வகைகள்

  • நுரையீரல் புற்றுநோய்
  • புரோஸ்டேட் புற்றுநோய்
  • பெருங்குடல் புற்றுநோய்
  • வயிறு புற்றுநோய்
  • கல்லீரல் புற்றுநோய்
  • மார்பக புற்றுநோய்
  • கர்ப்பப்பை புற்றுநோய்
  • தைராய்டு புற்று நோய்
  • மூலை புற்று நோய்
  • குழந்தை பருவ புற்று நோய்
  • கணையம் புற்றுநோய்
  • ஆசன குடல் புற்றுநோய்
  • பித்தப்பை புற்று நோய்
  • சிறு குடல் புற்றுநோய்
  • குத புற்று நோய்
  • சிறுநீரக புற்றுநோய்
  • ரத்த புற்று நோய்
  • தோல் புற்று நோய்
புற்றுநோய் செல்களை அழிக்கும் மூலிகை
புற்றுநோய் செல்களை அழிக்கும் மூலிகை
  • புற்றுநோய் இருப்பவர்கள் உங்களுடைய உடல் அமைப்புக்கு ஏற்றவாறு உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • முடிந்தவரை சாத்வீக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகள்,தானியங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
  • பால்,பழச்சாறுகள், வெண்ணை மற்றும் புதிய பாலாடை கட்டி,புதிய கொட்டைகள் மற்றும் விதைகள்,முளைகள்,தேன் மற்றும் மூலிகை தேநீர் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு புற்று நோய் அதிகரிப்பதை தடுக்க உதவியாக இருக்கும்.
  • நொறுக்கு தீனிகள்,துரித உணவுகள் போன்ற உணவுகளை சாப்பிடலாம். 
  • அவைகள் மைக்ரோவேவ் செல்களின் பயன்பாட்டை குறைக்கின்றது. குறைந்த இறைச்சியை எடுத்துக் கொள்ளலாம்.
  • சிவப்பு இறைச்சியை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • பசியின்மை ஏற்படாமல் சிறிது அளவு அடிக்கடி உணவுகளை உண்ண வேண்டும். 
  • நொறுக்கு தீனிகளாக கொட்டைகள்,தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பித்தம் இருப்பவர்கள் காய்கறிகள்,பால்,பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
  • சர்க்கரை இருப்பவர்கள் அது ஒன்றும் பிரச்சனை இல்லை இது புற்றுநோய் கட்டிக்கு உணவளிக்காது அது சற்று கூடுதல் உடல் எடை அதிகரிக்க கூடும். 
  • புற்று நோய் இருப்பவர்கள் தினமும் கிரீன் டீ குடித்தால் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவியாக இருக்கிறது.
  • உடலில் இருக்கும் புற்றுநோய் செல்கள் மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது
  • அதிக அளவு சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுகளை குறைத்துக் கொண்டால் புற்றுநோயை தடுக்க உதவியாக இருக்கும்.
  • வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.இது பல வகையான புற்று நோய்களை எதிர்த்து போராட உதவியாக இருக்கும்.
புற்றுநோய் செல்களை அழிக்கும் மூலிகை
புற்றுநோய் அறிகுறிகள்
  • உடல் எடை குறைதல்
  • உடலில் வீக்கம் மற்றும் கட்டிகள் ஏற்படுதல்
  • தொடர்ந்து இருமலை ஏற்படுத்துதல்
  • உடலில் இருக்கும் மச்சம் அல்லது மருவில் மாற்றத்தை ஏற்படுத்துதல் 
  • சிறுநீர் கழிக்கும் பொழுது ரத்தம் வருதல்
  • உடல் வலியை அதிகரித்தல்
  • தொடர்ந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்துதல்
  • உணவு சாப்பிடும் பொழுது சிரமம் ஏற்படுதல்
  • இரவு தூங்கும் பொழுது அதிகம் வியர்வையை உண்டாக்குதல்
புற்றுநோய் ஆயுட்காலம்

புற்றுநோய் இருப்பவர்களின் ஆயுட்காலம் அவர்களுடைய உடல்நிலை ஆரோக்கியத்தை பொறுத்து அமைந்திருக்கிறது.அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் புற்று நோயின் வகைகளை பொறுத்து அமைந்தது.மேலும் அவர்களுக்கு உடல் நலத்தில் குறைபாடுகள் இருக்கிறதா என்பதனை பொறுத்து ஏதேனும் நோய்கள் இருக்கின்றதா என்பதை பொறுத்து அவர்களுடைய ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்கலாமே..

மக்கும் குப்பை மக்கா குப்பை | Makkum Kuppai Makkatha Kuppai
Four Letter Words in Tamil | நான்கு எழுத்து சொற்கள்
டாப் 10 சிறந்த குறு தொழில்கள் | Small Business ideas in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR