A Jokes In Tamil
நீங்களும் உங்களுடைய நண்பனும் இரட்டை அர்த்தத்தில் நகைச்சுவைகளை பரிமாறிக் கொள்வீர்கள் இதனால் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் உங்களுடைய மனநிலையை உற்சாகப்படுத்தும் சில சிறந்த நகைச்சுவைகளை பட்டியலிட்டு உள்ளோம்.இந்த இரட்டை அர்த்த நகைச்சுவைகளை படிப்பது நிச்சயம் உங்களை எல் ஓ எல் போக செய்யும் என்று நம்புகின்றனர்.
கணவன்,மனைவி,காதலி,காதலன்,ஆசிரியர்,மாணவர்,பணியாளர்,முதலாளி தேர்வுகள் திருமணம் சர்தார் போன்ற படங்களுக்கு கூடிய சில இரட்டை அர்த்த ஜோக்குகள் இருக்கின்றது.வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்க தொடங்குங்கள்.மேலும் நீங்கள் இரட்டை அர்த்த ஜோக்குகளை அறிவதற்கு சரியான இடத்தில் இருக்கின்றீர்கள் அந்த இரட்டை அர்த்த ஜோக்குகளை விரிவாக பார்ப்போம்.
கணவன்:ஆபீஸில் பெருமையுடன் இன்று என்னை பாராட்டினார்கள்!
மனைவி:எதற்கு?
கணவன்:ஆபீஸில் அனைவரும் அரை மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை நான் மட்டும் ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டேன்.!
மனைவி:இங்கு மட்டும் என்ன வாழுது
மிகப்பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் எக்ஸ்க்யூஸ் ஆக இருக்கும் ஒரு வாலிபர் இந்த முறையும் தன்னுடைய ஒரு மாத விடுமுறை கழித்து முடித்து ஊர் திரும்பி நண்பனிடம் பேசுகின்றார்.
கொஞ்ச வருடம் எந்த இடங்களுக்கு போறதுன்னு உன்கிட்ட அட்வைஸ் கேட்டேன் மூன்று வருடத்திற்கு முன் நீ என்னை அவை தீவிர்த்து போ என்று சொன்னாய் திரும்பி வரும் போது என் மனைவி கர்ப்பமாக இருந்தால்.
அப்புறம் இரண்டு வருடத்திற்கு முன் என்னை தாய்லாந்து போக சொன்னாய் என் மனைவி மறுபடியும் கர்ப்பமாக இருந்தால்.
இந்த தடவை உன்கிட்ட அட்வைஸ் கேட்காமல் மலேசியா போயிட்டு வந்து நல்ல வேலையாக என் மனைவி இப்போது கர்ப்பமாக இல்லை என்று சொன்னான்.
நண்பன் கேட்டான் பரவாயில்லையே என்ன ஐடியா பண்ணுன. நண்பன் முறைத்தபடியே வேகமாக சொன்னான் இந்த தடவை என் மனைவியின் கூட கூட்டிகிட்டு போயிட்டேன்.
நடுத்தர வயது ஆன பெண்ணை என் இனம் காண முடியாத ஒரு பெண்மணி மருத்துவரின் அறைக்குள் குழந்தையுடன் சென்றாள்.
மருத்துவர்:என்ன பிரச்சனை என்று மருத்துவர் கேட்டார்.
பெண்:அந்தப் பெண் குழந்தை எடை மிகவும் குறைவாக இருக்கின்றது என்று சொன்னாள்.
மருத்துவர்:எந்த பால் கொடுக்கிறீர்கள் என்று மருத்துவர் கேட்டார்.
மருத்துவர் உடனே அந்த பெண்மணியின் மார்பகத்தை காட்ட சொன்னார் மருத்துவர் அதனை தொட்டு பார்த்து தீவிரமாக சோதனை செய்தார்.
குழந்தை எடை குறைவாக இருப்பது ஏன் என்று இப்பொழுது புரிகின்றது பாலில்லை எப்படி குழந்தை எடை கூடும் என்று மருத்துவர் கூறினார்.
பெண்:எனக்குத் தெரியும் நான் அந்த குழந்தையோட பாட்டி நீங்கள் சொன்னது தான் நானும் இவன் அம்மாகிட்ட சொன்னேன் கேட்டால்தானே.
கிராமத்தில் ஒரு முதியவர் கோழி பண்ணை வைத்திருக்கிறார் அவருக்கு இளம் வயதில் திருமணமாகாத ஒரு பேரழகி மகள் இருக்கின்றாள்.
மகளுடைய அலகினால் கிராமத்து காளைகள் அவருடைய வீட்டை சுற்றி வந்தனர்.முதியவர் இதனால் அக்கம் பக்கம் அவர்களுக்கு கூட செல்ல முடியாமல் அந்த பெண்ணை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தார்.
ஆனால் கோழிப் பண்ணையில் ரெண்டு மூணு கோழிகளுக்கு சீக்கு வரவே அவர் பக்கத்து கிராமம் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தது.
தன்னுடைய மகளை அழைத்து தனபால் கோழி விலை 250 ரூபாய் ஏமாத்தி போடுவாங்க பாத்துக்கோ நான் சாயங்காலம் வந்து விடுவேன்.எல்லாத்தையும் விட முக்கியமானது ஒரு பயலையும் உள்ள விடாதே இடைவெளி மூலம் கோழியை விற்று காசை வாங்கி கொள் மிகவும் ஜாக்கிரதையாக இரு என்று அந்த முதியவர் சொல்லிவிட்டு சென்றார்.
மாலையில் முதியவர் வீட்டிற்கு வந்தார் வந்தவுடன் அனைத்தும் சாதாரணமாக இருந்ததை கண்டு நிம்மதியாக பெருமூச்சு விட்டார் மகளை அழைத்து என்னம்மா வியாபாரம் எப்படி போச்சு என்று கேட்டார்.
அப்பா ஒரு பையன் வந்தான் கோழிக்கு வரும் 150 ரூபாய் கொடுத்து ஏமாற்றி விட்டான் என்று சொன்னால்.
அடப்பாவிகளா ஒரு நாளைக்கு ஆள் இல்லனா குறைச்சா காசு கொடுத்துட்டு வேலையை காட்டுறிங்களே நல்ல வேலை நம் மகளுக்கு ஒன்னும் ஆகலையே என்று நினைத்தார்.
உடனே அவருடைய மகள் இல்லைப்பா கோழிக்கு 150 ரூபாய் கொடுத்தான் ஆனால் அதுக்கு தனியா கொடுத்தான் என்று சொன்னால். உடனே அந்த முதியவர் பதறிவிட்டார்.