Homeஆன்மிகம்ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் | Aattukkari kanavil vanthal

ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் | Aattukkari kanavil vanthal

ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் | Aattukkari kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.ஆட்டி இறைச்சி கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக இறைச்சி கனவில் வந்தாலே நல்லது. இறைச்சி பல வகைகள் இருக்கிறது.மாட்டு இறைச்சி,ஆட்டு இறைச்சி,கோழி இறைச்சி என பல வகைகள் இருக்கிறது.கனவில் வரும் ஒவ்வொரு இறைச்சிக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.அந்த வகையில் ஆட்டு இறைச்சி கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன்

கனவில் ஆட்டு இறைச்சி வந்தால் கனவு காண்பவர் கூடிய விரைவில் புகழ் பெறுவார். வேலை செய்யும் இடத்தில் மற்றும் உறவினர்களுடைய நல்ல பெயர் பெறுவார்.செய்யும் செயல்களில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கறி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் | Aattukkari kanavil vanthal
சமைத்த ஆட்டு இறைச்சி கனவில் வந்தால்

சமைத்த ஆட்டு இறைச்சி கனவில் வந்தால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.எந்த ஒரு செயலை செய்தாலும் விரைவாக புத்துணர்ச்சியுடன் விரைவாக செய்து முடித்து விடுவீர்கள்.எந்த ஒரு சூழலிலும் மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல் மனதில் பட்டதை செய்வீர்கள்.

- Advertisement -
சமைத்த ஆட்டு இறைச்சியை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்

சமைத்த ஆட்டு இறைச்சியை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று அர்த்தம் அது மட்டும் இல்லாமல் உங்களின் பழைய நண்பர்களை சந்திக்க போகிறீர்கள் என்றும் அர்த்தம்.

ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் | Aattukkari kanavil vanthal

- Advertisement -
சமைக்காத ஆட்டு இறைச்சி கனவில் வந்தால்

சமைக்காத ஆட்டு இறைச்சி கனவில் வந்தால் கனவு காண்பவரின் உடல்நிலை பாதிக்கப்பட போகிறது என்று அர்த்தம்.அதனால் கனவு காண்பவர் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன்
இனிப்பு கனவில் வந்தால் என்ன பலன்
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR