About Meaning Tamil
About Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! About என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் About என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் About என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Gratitude என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
About Meaning Tamil
About என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் About என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது About என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.
About என்ற ஆங்கில வார்த்தை தமிழில்பற்றி,விளக்கம்,பொருள்,வரையறை,ஏறத்தாழ என்று பல அர்த்தங்கள் உள்ளது.About என்ற வார்த்தைக்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கிறது அதாவது நீங்கள் ஒரு செயலை செய்யும்போது அந்த செயலை செய்யாமல் இருக்கும் பொழுது ஒருவர் உங்களிடம் கேட்பார்கள் அப்பொழுது நீங்கள் இப்போதுதான் பண்ணலாம்னு இருந்தேன் என்று சொல்வீர்கள் அதற்கு About என்று ஆங்கிலத்தில் அர்த்தம்.
About என்பதற்கு பல எடுத்துக்காட்டு இருக்கிறது அதில் ஒரு சில எடுத்துக்காட்டுகளை நாம் பார்க்கலாம்.உங்கள் நண்பர்களுடன் நீண்ட நாட்கள் பேசாமல் இருப்பீர்கள் அவர்கள் உங்களுக்கு Call பன்னி ஏன் இவ்வளவு நாள் எனக்கு Call பண்ணவே இல்லை என்று கேட்பார்கள் அப்போது நீங்கள் இப்பதான் பண்ணலாம்னு இருந்தேன் அதற்குள் நீயே பண்ணிட்ட என்று கூறுவீர்கள்.
வீட்டில் இருக்கும் பொழுது பல் தேய்க்காமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பீர்கள் அப்பொழுது அம்மா அப்பா யாராவது ஒருவர் இவ்வளவு நேரம் எழுந்து பல் தேய்த்து விட்டு முகம் கழுவிக்கொள் என்று சொல்வார்கள் அப்போது நீங்கள் இப்போதுதான் நான் பண்ணலாம் இருந்தேன் அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள் என்று சொல்வீர்கள்.Aboutஉடன் பல வார்த்தைகள் இணைத்து கூறும்பொழுது பல அர்த்தங்கள் நமக்கு கிடைக்கும்.
Read Also:
Beast Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Bastard Meaning Tamil-தமிழ் முழு விளக்கம்
Obsession Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Crush-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?