Homeதமிழ்Meaning TamilAcknowledge Meaning In Tamil-தமிழ் அர்த்தம்

Acknowledge Meaning In Tamil-தமிழ் அர்த்தம்

Acknowledge Meaning In Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Acknowledge என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.ஆங்கிலத்தில் நிறைய வார்த்தைகள் இருக்கின்றது அதற்கு தமிழ் அர்த்தங்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டு இருப்போம்.Acknowledge என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் ஒப்புக்கொள்ளுதல் என்பதாகும்.எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு விஷயத்தை அல்லது ஒரு உண்மையை மறைக்காமல் ஒப்புக் கொள்வதே இதனுடைய அர்த்தமாகும்.எந்த விஷயத்தையும் மறைக்காமல் ஒப்புக்கொள்ளுதல்.

- Advertisement -

Acknowledge தமிழ் அர்த்தம்

  • ஒப்புக் கொள்
  • ஏற்றுக்கொள்
  • ஏற்பு தெரிவி
  • ரசிது தெரிவி
  • அனுமதி
  • அறிவிக்க
  • அனுமதி கொடுத்தல்
  • பாராட்டுதல்
  • ஒப்புதலுக்கான வாக்குமூலம்

Acknowledge ஆங்கில அர்த்தம்

  • Agree
  • accept
  • Notice of acceptance
  • Report receipt
  • permission
  • to announce
  • Granting permission
  • Appreciation
  • Affidavit of Consent

Acknowledge என்பது உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.உண்மையின் தரத்தை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்.நன்றியை தெரிவிக்க வேண்டும்.நியாய தன்மையே ஏற்றுக்கொள்ள வேண்டும்.வாழ்த்து செய்வதன் மூலம் ஒருவர் கவனித்திருப்பீர்கள்.ஒருவரின் ரசீதை உறுதிப்படுத்துதல்.உண்மையை எப்பொழுதும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR