ஆடு கனவில் வந்தால் என்ன பலன் | Addu Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
கிராமப்புற பகுதிகளில் ஆடு,மாடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளை வளர்ப்பார்கள். நீங்கள் வீட்டில் ஆடு வளர்த்தாலோ அல்லது வளர்க்க விட்டாலோ ஆடு உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆடு கனவில் வந்தால் என்ன பலன்
ஆடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நல்ல மன உறுதி மற்றும் பண வர இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
கருப்பு ஆடு கனவில் வந்தால் என்ன பலன்
கருப்பு ஆடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பண வரவுகள் அதிகரித்து. செல்வ வளங்கள் நிறைந்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்.
கூட்டமாக இருக்கும் ஆடு கனவில் வந்தால்
கூட்டமாக இருக்கும் ஆடு கனவில் வந்தால் கனவு காண்பவர் சட்டத்துக்குப் புறம்பாக இருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பதையும் அவர்களிடம் இருந்து விலக்குவதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் |
ஆடு முட்டுவது போல் கனவில் வந்தால்
ஆடு முட்டுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் பொழுது சந்தோசமாக இருந்தாலும் தனது பொறுப்பற்ற தனத்தால் சிறு கவலை ஏற்படும்.
ஆட்டிற்கு உணவு கொடுப்பது போல் கனவில் வந்தால்
ஆட்டிற்கு உணவு கொடுப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் சுற்றி உள்ளவர்களால் ஏமாற்றம் அடையப்போவது இந்த கனவு உணர்த்துகிறது.
சாம்பல் நிற ஆடு கனவில் வந்தால்
சாம்பல் நிற ஆடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இருக்கும் நீண்ட நாள் பிரச்சனையால் அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை இந்த கனவு உணர்த்துகிறது.
வெள்ளை ஆடு கனவில் வந்தால்
வெள்ளை ஆடு கனவில் வந்தால் கனவு காண்பதற்கு அதிர்ஷ்டம் அடித்து பணவரவுகள் அதிகரிப்பதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
புலி கனவில் வந்தால் என்ன பலன் |
மீன் கனவில் வந்தால் என்ன பலன் |
கோழி கனவில் வந்தால் என்ன பலன் |
காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் |