அடி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Adi Vanguvathu Pol Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.அடி வாங்குவது அல்லது மற்றவர்களை அடிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
அடி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அடி வாங்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கும் ஆனால் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கவும் இந்த கனவு உணர்த்துகிறது.கனவு காண்பவர் அதிக அளவு கோபப்படுபவராக இருந்தால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அடிப்பது போல் கனவில் வந்தால்
அடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வர இருக்கும் ஆபத்து மற்றும் அமைதியின்மையை இந்த காணமும் உணர்த்துகிறது.
விலங்குகள் அடித்துக் கொள்வது போல் கனவில் வந்தால்
விலங்குகள் அடித்துக் கொள்வது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் தினசரி யாருடனோ மோதல் செய்து கொண்டே இருப்பார். எந்த ஒரு மோதல் வந்தாலும் கனவு காண்பதற்கு வெற்றி கிடைக்கும்.
கத்தியால் குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
விலங்குகளை அடிப்பது போல் கனவில் வந்தால்
விலங்குகளை அடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிரிகள் இருந்தால் எதிரிகளை எதிரிகளை தோற்கடித்து வெற்றி பெறுவார்கள்.
குத்து சண்டை கனவில் வந்தால்
குத்து சண்டை கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்.
அடித்துக் கொள்பவரை பார்ப்பது போல் கனவில்
அடித்து கொள்பவரை பார்ப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு வாழ்வில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்றும் அந்தப் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார் என்றும் இந்த கனவு உணர்த்துகிறது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
இறைச்சியை கனவில் கண்டால் என்ன பலன் |
பாடை கனவில் வந்தால் என்ன பலன் |
கனவில் சில்லறை காசு வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |