Aesthetic Meaning In Tamil
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் Aesthetic என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.Aesthetic என்றாள் அழகியல் என்று அர்த்தம்.அழகியல் என்பது அழகு மற்றும் கலையின் தத்துவமாகும்.Aesthetic மதிப்புகளை ஆராய்வதற்கு பெரும்பாலும் பயன்படுகிறது.அழகியல்(Aesthetic)என்பது இயற்கையான மற்றும் செயற்கையான அனுபவத்தை உள்ளடக்கிய காட்சிகளை பார்ப்பதும் இசையை கேட்பதும் கவிதையை படிப்பதும் நாடகத்தை பார்ப்பதும் போன்ற அனைத்தும் அழகின் வடிவத்தில் பார்க்கிறோம்.அழகியல்(Aesthetic)ஒரு சாதாரண மனிதனுடன் ஒப்பிடும் பொழுது மக்கள் அதிக அளவில் உணர்வை கொண்டிருக்கிறது.
Aesthetic தமிழ் வார்த்தைகள்
- அழகியல்
- அலங்காரம்
- நளினமாக
- அழகு
- கலை
- நல்ல சுவை
- கலை உணர்ச்சி
- நட்பாக
Aesthetic ஆங்கில வார்த்தைகள்
- Aesthetics
- Decoration
- delicately
- beauty
- Art
- Good taste
- Artistic emotion
- Friendly
மேலும் அழகியல் பற்றிய கருத்து அடிப்படையில் இருக்கிறது.மேலும் அழகியல் பற்றி சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்.அழகு என்றால் பாராட்டு.அழகு மூலம் இன்பம் தரும் வகையில் வகிக்கப்பட்டிருக்கிறது அதுமட்டுமில்லாமல் இது ஒரு மகிழ்ச்சியான தோற்றமாகும்.அந்த புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது. இந்தப் பெண்ணின் கண் அழகாக உள்ளது.