Homeதிரை விமர்சனம்தனுசு கழட்டிவிட்டு இளம் நடிகருடன் காதலில் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...விரைவில் அவருடன் திருமணம்?

தனுசு கழட்டிவிட்டு இளம் நடிகருடன் காதலில் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…விரைவில் அவருடன் திருமணம்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் சூப்பர் ஸ்டாலின் மூத்த மகளும் இயக்குனரும் ஆவார் இவர் தனுஷ் சுருதிஹாசன் நடித்த 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது.இந்நிலையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து 2004 ஆம் ஆண்டு இருவரின் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் திருமணத்திற்கு பிறகு யாத்திரா,லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதாக தெரிவித்திருந்தனர். இவர்கள் விவாகரத்து பெறாமல் இருப்பதற்காக பலரும் முயற்சிகள் எடுத்தனர் இருந்தாலும் இருவரும் விவாகரத்து பெற்று அவரவர்கள் வேலையை செய்து கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

தனுசு கழட்டிவிட்டு இளம் நடிகருடன் காதலில் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...விரைவில் அவருடன் திருமணம்?

இந்நிலையில் நடிகர் தனுஷ் படங்களை இயக்குவது நடிப்பது தயாரிப்பது போன்றவற்றில் பிஸியாக இருந்து வருகிறார் அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்து வருகிறார் இந்நிலையில் லால் சலாம் என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் வயது நடிகர் காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவுகள் கசைந்து உள்ளது.ஆனால் இது இன்னும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை.இதற்கு தான் நடிகர் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்று உள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR