அக்கா தம்பி கவிதைகள் | Akka Thambi kavithai In Tamil Lyrics | akka thambi quotes
Akka Thambi Kavithai
வணக்கம் நண்பர்களே.!! கூடப்பிறந்த அக்கா தம்பி இவர்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள் சிலர் அந்த பாசத்தை வெளிக்காட்டிக் கொள்வார்கள். சிலர் சண்டை போடுவார்கள் ஆனால் மனதிற்குள் பாசம் வைத்திருப்பார்கள் அக்கா தம்பி என்றால் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள்.
அம்மாவிற்கு அடுத்தபடியாக அக்காவை அம்மாவாக நினைப்பார்கள் அந்த அளவிற்கு தம்பிகள் அக்காவின் மீது பாசம் வைத்திருப்பார்கள்.இப்போது உள்ள காலத்தில் கூட பிறந்தால் தான் அக்கா தம்பி என்றெல்லாம் கிடையாது பாசத்தை பகிர்ந்து கொண்டாலே போதும் அவர்கள் அக்கா தம்பியாக ஆகிவிடுகிறார்கள்.
Akka Thambi kavithai In Tamil Lyrics
Akka Thambi Kavithai In Tamil Lyrics
அக்கா தம்பியின் பாசத்திற்கு எல்லையே கிடையாது அம்மா அப்பா பாசம் கூட அக்கா தம்பி பாசத்தின் முன் தோற்றுப் போகும்.அக்கா தம்பி பாசத்தை கீழே வரிகளாக கொடுக்கப்பட்டுள்ளோம் இதை உங்கள் தம்பி அக்காவிற்கு அனுப்பி பாசத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
“பாசத்தில் அன்னையாகவும் அரவணைப்பில் தாயாகவும்
என் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் நீ மட்டுமே அக்கா…”
“அக்கா தம்பியின் பாசத்திற்கு முன்னால் அம்மா அப்பாவின் பாசம் கூட தோற்றுப்போகும்..!”
“வயதால் எவ்வளவு தான் வளர்ந்தாலும் அக்காவுக்கு
தன் தம்பி என்றுமே சிறு குழந்தை தான்”
“எவ்வளவுதான் சண்டை போட்டாலும் கடைசி வரை பிரியாமல் இருக்கும் ஒரே உறவு அக்கா தம்பி உறவு மட்டுமே..”
“அன்னையின் அன்பை அவளிடம் கண்டேன்… அன்பிற்கு அடைமொழி .. என் அக்கா என்றேன்…”
“பத்து மாதம் சுமக்கவில்லைஆனால் உன்னில் பார்க்கிறேன்தாயின் மறு உருவம்”
“எத்தனை முறை சண்டை போட்டாலும்.. நம் சண்டை சிறிது
நேரத்தில் காணாமல் போகுமே.. அக்கா!!”
“பிள்ளை வரம் பெறாமலே தாயாகும் வரம்
அக்காகளுக்கு மட்டுமே உண்டு”
“தம்பிகள் இருக்கும்அக்காக்களுக்கு மட்டுமே தெரியும் அவன் குழந்தை அல்லகுட்டி சாத்தான் என்று”
“தன் அக்காவின் கண்ணீரைதாங்கி கொள்ளும் சக்தி எந்த தம்பிக்கும் இல்லை தன் தம்பியின் கண்ணீரைதாங்கி கொள்ளும் சக்திஎந்த அக்காவிற்கும் இல்லை”
Akka Thambi Kavithai Image
Akka Thambi Quotes
மேலும் கவிதைகளை படிக்க
மன கஷ்டம் கவிதை |
காதல் கவிதைகள் தமிழ் |
புதிய வாழ்க்கை கவிதைகள் |
தன்னம்பிக்கை கவிதைகள் |