Homeமருத்துவம்அமுக்கரா சூரணம் பயன்கள் | Amukkara Chooranam Benefits in Tamil

அமுக்கரா சூரணம் பயன்கள் | Amukkara Chooranam Benefits in Tamil

அமுக்கரா சூரணம் பயன்கள் | Amukkara Chooranam Benefits in Tamil

அமுக்கரா சூரணம் பயன்கள்

அமுக்கிராவை அமுக்கிரா அஸ்வகந்தா அல்லது அஸ்வகந்தி என்று வேறு பெயர்கள் அழைக்கப்படுகின்றன இது சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்பட்டு வருகிறது இதன் வேர் மருத்துவத்திற்கு அதிகமாக பயன்படுகிறது.

- Advertisement -

ஆண்மையை அதிகரிக்க ஒரு டம்ளர் பாலில் அமுக்கிரா சூரணம் பொடி ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் தரும் இடுப்பு வலி வீக்கம் குறைய பச்சை அமுக்கரா இலங்கை எடுத்து பால் சேர்த்து அரைத்து அதை இடுப்பு வலி வீக்கம் கண்டமாலை ஆகியவற்றில் பற்று போட்டு தடவினால் விரைவில் குணமாகும்  இளமையாக இருக்க அமுக்கிரா சூரணம் 10 கிராம் எடுத்து அதனுடன் கசகசா 30 கிராம் பிஸ்தா பருப்பு ஐந்து கிராம் பாதாம் பருப்பு 10 கிராம் சாரா பருப்பு 5 கிராம் ஐந்தையும் ஊறவைத்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு பலன் தரும் மற்றும் முகம் இளமையாக இருக்கும்

அமுக்கரா சூரணம் மாத்திரை பயன்கள்

இதயத்தில் உள்ள அடைப்பு அதாவது கொழுப்பினால் வரக்கூடிய அடைப்பு அந்தக் கொழுப்புகளை கரைப்பதற்கு மற்றும் இதயத்தில் கொழுப்பு சேராமல் தடுப்பதற்கும் இந்த அமுக்கிரா சூரண மாத்திரை பயன்படுகிறது முடி உதிர் மற்றும்  புதிய முடிவளர் வதற்கும் இந்த அமுக்குரா சூரணம் மாத்திரை பயன்படுகிறது தைராய்டு பிராப்ளம் உள்ளவர்கள் தினமும் ஒரு அமுக்குரா சூரணம் மாத்திரை எடுத்துக் கொண்டால் படிப்படியாக தைராய்டு குறைந்து வரும் சர்க்கரை நோயாளிகள் பாலில் கலந்து சாப்பிடலாம்

அமுக்கரா சூரணம் பக்க விளைவுகள்

அமுக்குரா சூரணம் ரத்த ஓட்டத்தை தடுக்கக்கூடிய சக்தி இருக்கிறது அதனால் அளவுக்கு அதிகமாக அமுக்கிரா பொடி எடுத்துக் கொண்டால் நம்ம உடம்பில் ரத்த கசிவு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை எடுத்தவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை எடுக்க போறவர்கள் இந்த அமுக்கிரா சூரணம் சாப்பிடக்கூடாது அமுக்கிரா பொடி உடல் சூட்டை அதிகரிக்க கூடியது.

Amukkara Chooranam Benefits in Tamil

- Advertisement -

இதனால் ஏற்கனவே உடல் சூடு உள்ளவர்கள் இந்த அமுக்கிரா பொடியை சாப்பிட்டால் அதற்கு தகுந்த மாதிரி நீர் மோர் தண்ணீர் அதிகமாக குடித்து உடல் சூட்டை குறைத்துக் கொள்ளுங்கள் கர்ப்பமானவர்கள் அமுக்கிராபொடியை எடுத்துக் கொள்வது நல்லதல்ல அமுக்கிரா பொடியை அதிக அளவு எடுத்துக் கொண்டால் அலர்ஜி வீக்கம் அரிப்பு வலி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் அதனால் அமுக்கிராபொடியை அதிகளவு எடுத்துக் கொள்ளாமல்  சரியான அளவு எடுத்துக் கொள்வது நல்லது

அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை

அமுக்கிரா சூரணம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் சூடு பாலில் கலந்து குடித்து வரலாம் அமுக்கிரா சூரணம் காலை அல்லது இரவு ஏதாவது ஒரு நேரம் சாப்பிடலாம்  அல்லது நெய்யில் கூட சேர்த்து சாப்பிடலாம் அமுக்கிரா சூரணம் மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிடலாம் நல்ல பலன் கிடைக்கும் 

- Advertisement -
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR