Anathai Quotes In Tamil | அனாதை கவிதை
வணக்கம் நண்பர்களே.!! மனிதராக பிறந்த யாரும் அனாதை கிடையாது. நீங்களே உங்கள் மனதிற்குள் அனாதை என்று நினைத்துக் கொள்கிறீர்கள்.அனைவரும் மீதும் அன்பு கொண்டால் மட்டும் போதும் யாரும் அனாதை கிடையாது. உங்கள் மீது நிறைய பேர் அன்பு காட்ட வைப்பார்கள் ஆனால் நீங்கள் ஒருவரின் அன்புக்கு ஏங்கி அனாதை என்று நினைத்துக் கொண்டு இருப்பீர்கள்.
உங்கள் நண்பர்கள் யாரேனும் அனாதை என்று உங்களிடம் சொல்லி புலம்பி கொண்டு இருந்தால் அவர்களுக்காக கீழே சில கவிதைகளை வகைப்படுத்துடன் இணைத்து கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி ஆறுதல் கூறுங்கள்.
“தனிமை இனிமை என சிலர் சிரிப்பார் கொடுமை என பலர் அழுவர்”
“தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது..! தனிமை மட்டும் தான் நிஜம் என்று”
“நான் சிறு வயதிலே பாவி மக்கள் எனக்கு இட்ட பெயர் அனாதை”
Anathai Quotes In Tamil
“அன்புக்காக ஏங்கி அவமானப்படுவதை விட அனாதையாகவே வாழ்ந்துவிடலாம்”
“என்ன கொடுமையப்பா…அனாதையா நான் என்னை…
நான் கேள்விகள் கேட்டு கொண்டேன்!!”
“தன் மனதை, தானே புரியும் தன்மை தனிமைக்கு மட்டும் தான் உண்டு!”
Ellarum Irunthum Anathai Quotes In Tamil
“நான் பிறக்காமல் இருந்திருந்தால்… என்னால் யாருக்கும் தொந்தரவு இருந்திருக்காது”
“அதிகம் பேர் அருகில் இருந்தாலும், அதில் நீ இல்லை என்றால் அது தனிமையே!”
“உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்”
அனாதை கவிதை வரிகள்
“அன்பால் கவர்ந்து பண்பால் பேசி பழகினோம் ஈருடல் ஓருடலாய் வாழ்ந்தோமே… என்னவளே… என்னை விட்டு சென்றுவிட்டாயே”
“நான் ஒன்றும் தனிமையில் இல்லை! தனிமையோடு தான் இருக்கிறேன்!”
“வீரியம் மிகுந்த விபத்துகள் கண நிமிஷத்தில் நம்மை அனாதைகளாக்கிவிடுகின்றனவே”
இதையும் படிக்கலாமே..
Thanimai Quotes | தனிமை கவிதை |
நம்பிக்கை துரோகம் கவிதைகள் |
பொய்யான உறவுகளின் கவிதைகள் |
மன கஷ்டம் கவிதை |