ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Ankal kanavil vanthal
வணக்கம் நண்பர்களே நான் அன்றாட வாழ்வில் உறங்கும் பொழுது கனவு வருவது வழக்கமானது அதில் உயிரினங்கள் பொருட்கள் போன்றவைகள் வரும் குறிப்பாக பாம்பு பூரான் தெரு போன்ற உயிரினங்கள் வந்தால் தீமை நடந்து விடுமோ என்று நமக்கு பயம் ஏற்படும். அதேபோல் நம் கனவு காண்பதற்கு முன்பு ஒருவரை பார்த்தோலோ அல்லது அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தாலும் அவர்கள் கனவில் விதவிதமாக வருவார்கள் அந்த வகையில் ஆண்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும் என்ன பலன் இருக்கிறது என்பதை இந்த பதிவில் நம்ப பார்க்க உள்ளோம்
இது போன்ற பதிவுகள் தினம் தோறும் நாங்கள் கொடுத்துக்கொண்டு வருகிறோம் எங்கள் தளத்தை நீங்கள் பின் தொடர்ந்தால் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் எங்கள் பதிவுகள் மூலம் தீர்ந்துவிடும்.
ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன்
பெண்களுக்கு ஆண்கள் கனவில் வந்தால் அவர்கள் உங்களுக்கு பிடித்தவர்களாக இருந்தால் அவர்கள் தான் உங்கள் மனதில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களே நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
முன்னாள் காதலன் கனவில் வந்தால்
முன்னாள் காதலன் கனவில் வந்தால் உங்கள் மனதில் நினைத்த காரியங்கள் கூடிய விரைவில் நிறைவேறும். உங்கள் முன்னாள் காதலன் மீது நீங்கள் அதிக அன்பு கொண்டு இருப்பதால் அவர்கள் கனவில் வருவார்கள்.
முன்பின் தெரியாத ஆண் கனவில் வந்தால்
உறவினர்கள் நண்பர்கள் என தெரியாதவர்கள் கனவில் வந்தால் அவர்கள் யார் என்று என்பது குழப்பமாக இருக்கும் அவர்கள் கனவில் வருவதற்கான காரணம் என்னவென்றால் உங்கள் முன்னால் ஜென்மத்தின் உறவினர் அல்லது நண்பர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அதனால் தான் அவர்கள் அடிக்கடி உங்கள் கனவில் வருகிறார்கள்.
பெண்கள் கனவில் வந்தால்
நீங்கள் பெண்களாக இருந்து பெண்கள் கனவில் வந்தாலும் சரி அல்லது ஆண்களாக இருந்து பெண்கள் கனவில் வந்தாலும் சரி உங்கள் வீட்டில் கூடிய விரைவில் ஒரு சுபா செயல் நடக்கும் உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் நடக்கும். அதனால் பெண்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு நன்மை நடக்கும்.
நிர்வாகமாக இருக்கும் ஆண் கனவில் வந்தால்
நிர்வாகமாக இருக்கும் ஆண் கனவில் வந்தால் உங்கள் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் அதாவது உங்கள் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள் அது போல் உங்களுக்கு வாழ்க்கை துணை அமையும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்