அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன் | Annan kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
நம் கூட பொறந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பல பேர் நம் கனவில் வந்திருப்பார்கள் அந்த வகையில் அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன்
அண்ணன் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நிறைவேறாத இருக்கும் ஆசைகள் நிறைவேற இருப்பதையும், உங்களின் வளர்ச்சியால் பிறர் உங்கள் மீது பொறாமை இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.மிகவும் நெருக்கமாக உள்ளவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவது போல் பொய்யாக நடிப்பார்கள்.
தம்பி கனவில் வந்தால்
தம்பி கனவில் வந்தால் கனவு காண்பவர் யாரோ ஒருவரின் மீது அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
மூத்த அண்ணன் கனவில் வந்தால்
மூத்த அண்ணன் கனவில் வந்தால் கனவு காண்பவர் தனக்கு ஆதரவாக யாராவது ஒருவர் இருக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
அக்கா கனவில் வந்தால் |
அண்ணனுடன் பேசிக் கொண்டிருப்பது போல் கனவில் வந்தால்
அண்ணனுடன் பேசிக் கொண்டிருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருப்பார் என்று இந்த கனவு உணர்த்துகிறது.
அண்ணன் மனைவி கனவில் வந்தால்
அண்ணன் மனைவி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கும் உறவினருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம் அதனால் உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் |