Annoying Meaning In Tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் Annoying என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.Annoying என்றால் எரிச்சலூட்டும் என்று அர்த்தம்.Annoying என்பது ஒருவரை எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக பேசுவதனை இதனுடைய அர்த்தமாகும்.ஒரு குறிப்பிட்ட நபரை கோபப்படுத்தி எரிச்சல் ஊட்டுவதற்கு நாம் என்ன வேண்டும் என்றாலும் செய்வோம்.அவர்களின் நிலைமையை கூறி அவர்களை எரிச்சல் ஊட்டுவோம். Annoying என்றாள் ஏதோ ஒன்று உங்களை கோபமடைய செய்கின்றது.
Annoying தமிழ் அர்த்தம்
- எரிச்சலூட்டும்
- நச்சரிப்பு
- கோபம்
- விசித்திரமான
- தாங்க முடியாத கோபம்
- தன்னாட்சி
- பைத்தியம்
- தொந்தரவு
- வெறுப்பு
- பாதிப்பு
Annoying ஆங்கில அர்த்தம்
- Annoying
- nagging
- Anger
- Strange
- Unbearable anger
- Autonomy
- Crazy
- trouble
- Hatred
- impact
மேலும் Annoying என்ற சொல் பெயரடை சொல்லாக செயல்படுகின்றது.Annoying என்ற சொல்லை பயன்படுத்தி உருவாக கூடிய சில வார்த்தைகளை எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.அவள் சத்தமாக பாடுபால் மிகவும் எரிச்சலாக இருக்கும்.யாரும் அவரை விரும்புவதில்லை அவர் ஒரு எரிச்சலூட்டும் மனிதன்.