Annoying Meaning Tamil
Annoying Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Annoying என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Annoying என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Annoying என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Annoying என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Annoying Meaning Tamil
Annoying என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Annoying என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Annoying என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.
Annoying என்பது தமிழில் எரிச்சலூட்டும்,நச்சரிப்பான பல அர்த்தங்கள் உள்ளது.ஒருவர் ஒரு செயலை செய்யும் பொழுது அது மற்றவர்களுக்கு நச்சரிப்பு அல்லது எரிச்சலூட்டும் வகையில் இருக்கும் பொழுது அந்த செயலை செய்யக்கூடாது.
அதாவது ஒருவர் நம்மிடம் ஒரு சில நேரங்களில் பேசும்பொழுது எரிச்சல் ஊட்டும் மற்றும் நச்சரிப்பது போல் வகையில் இருக்கும் இதற்கு பெயர் தான் தமிழில் ரிச்சலூட்டும் மற்றும் நச்சரிப்பான் ஆங்கிலத்தில் Annoying என்று அழைக்கப்படுகிறது.
Read Also:
Marijuanas Meaning Tamil-கஞ்சா செடி
To Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Ecstasys Meaning Tamil-தமிழ் முழு விளக்கம்
Siblings Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்