Homeதமிழ்Aram Tamil Meaning | தமிழ் விளக்கங்கள்

Aram Tamil Meaning | தமிழ் விளக்கங்கள்

அறம் என்றால் என்ன | Aram Tamil Meaning

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் அறம் என்றால் என்ன என்பதனை பற்றி பார்க்க இருக்கிறோம்.இந்த உலகில் தெரிந்து கொள்ள அதிகமான வார்த்தைகள் மற்றும் அதற்கான அர்த்தங்கள் அதிகம் இருக்கின்றது.ஆனால் நம்மில் சிலர் அதனை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் அதனுடைய அர்த்தத்தை உபயோகித்து வருகின்றனர்.மேலும் அறம் என்ற பொருளின் அர்த்தம் என்ன என்பதனை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

- Advertisement -

அறம் என்றால் என்ன

அறம் என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கின்றது.அது நல்லவையா,தீயவையா என்பன தொடர்பில் ஒரு சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு என்றும் கூறலாம்.அறம் எல்லாம் சமுதாயங்களிலுமே ஒன்று போல் இருப்பதில்லை.காலம்,நம்பிக்கைகள்,பண்பாடு போன்றவற்றைப் பொறுத்து வேறுபடுகிறது.அறம் என்றால் தர்மம்,கடமை,தியானம்,புண்ணியம்,ஞானம்,நல்வினை,தர்ம தேவதை,அறக்கடவுள்,அறச்சாலை,நோன்பு என்று பொருளாகும்.

aram tamil meaning

அறம் என்பதன் பொருள்

- Advertisement -
  • அன்பாய் இருப்பது அறம்
  • இனிமையாய்ப் பேசுவது அறம்
  • கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்
  • நல்லதையே நாடுவது அறம்
  • மனதில் குற்றமற்று இருப்பது அறம்
  • பொய்யைத் தவிர்ப்பது அறம்
  • சினத்தைத் தவிர்ப்பது அறம்
  • பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்
  • பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்
  • பிறருடன் பகிர்ந்து உண்பது அறம்
  • பிற உயிர்களைக் கொல்லாமை அறம்
  • தீமையில்லாத வழியில் பொருளீட்டுவது அறம்
  • இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்
  • அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்
  • தூய துறவியரைப் பேணுவது அறம்
  • மானத்துடன் வாழ்வது அறம்
  • உயிருக்கு ஊக்கம் தருவது அறம்
  • அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்

இதையும் படிக்கலாமே..

ilavasam Veru Sol | இலவசம் வேறு சொல்
Passion Meaning In Tamil | தமிழ் விளக்கங்கள்
Annoying Meaning In Tamil-தமிழில் அர்த்தம்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR