அரணை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Aranai Viddrikkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
அரணை என்பது வயல்வெளி பகுதிகளில் அதிகமாக காணப்படும் ஒரு விஷ பூச்சியாகும் இதை ஒரு சில பகுதிகளில் பாம்பிராணி என்று அழைக்கப்படுகிறது. இதில் பாம்பை விட அதிகமாக விஷம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது ஆனால் இது யாரையும் கடிக்காது என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட அரணை வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
அரணை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
அரணை மழை காலத்தில் அதிகளவு இதை பார்க்க முடியாது வெயில் காலத்தில் தான் இதை பார்க்க முடியும் மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் தனது கோட்டிற்குள் சென்று அடைந்து விடும். அப்படி இருக்கும் அரணை வீட்டிற்குள் வந்தால் என்ன பயன் கிடைக்கும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
அரணை வீட்டிற்குள் வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்ற அர்த்தம். ஒரு வீட்டிற்குள் அரணை வந்தால் ஓரிரு நாட்களில் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று அர்த்தம்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
வீட்டிற்குள் தேள் வந்தால் என்ன பலன் |
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் |
தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பட்டாம்பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |