முந்திரி இதை நட்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் முந்திரியை சாப்பிட பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் இந்தியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. பெரும்பாலும் உணவுகளில் சுவைக்காகவும் அழகு படுத்துவதற்கும் முந்திரி சேர்க்கப்படுகிறது.
நிறைய பேர் முந்திரியை விரும்பி சாப்பிடுவார்கள். பல உணவுகளில் முந்திரி சேர்க்கப்பட்டிருக்கும் அந்த உணவை சாப்பிடும் பொழுது முந்திரி மட்டும் தேடி சாப்பிடுவோம் அந்த அளவிற்கு முந்திரியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. முந்திரியை ஸ்னாக்ஸ் போல வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவார்கள் ஆனால் இப்படி சாப்பிடுவதற்கு பதிலாக முந்திரியை ஊற வைத்து சாப்பிட்டால் பல நன்மைகள் இருக்கிறது.
முந்திரி உறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
முந்திரியை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வெறும் முந்திரியை சாப்பிட்டாலும் நன்மைகள் இருக்கிறது.ஆனால் முந்திரி ஊற வைத்து சாப்பிட்டால் உடனடி நம் உடலுக்கு முந்திரியின் ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.
அந்த வகையில் முந்திரியை ஊற வைத்து சாப்பிட்டால் இதய நோயிலிருந்து பாதுகாக்கும். முந்திரியில் கொலஸ்ட்ரால்கள் இல்லாததால் முந்திரியின் மூலமாக இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
தினமும் ஒரு பத்து அல்லது பதினைந்து முந்திரியை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்கும்.முந்திரியை அனைவரும் உடல் எடை அதிகரிப்பதற்காக சாப்பிட்டு வருவார்கள் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. முந்திரியை சாப்பிட்டால் சுறுசுறுப்பு தன்மை தான் இருக்கும் உடல் எடையெல்லாம் அதிகரிக்காது.தேவையில்லாத கொழுப்புகள் முந்திரியில் இல்லாததால் முந்திரியை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையில்லாத கொழுப்புகள் வராது அதன் மூலம் உடல் எடை அதிகரிக்காது அதிக நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். அதனால் முந்திரியை சாப்பிட்டால் உடல் எடை குறைய தான் செய்யும் உடல் எடையை எல்லாம் அதிகரிக்காது.
அனைவரும் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள் குறிப்பாக சொல்லப்போனால் பெண்கள் தான் சருமத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல ரசாயன கலந்த பொருட்களை பயன்படுத்துவார்கள்.சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள எந்த ஒரு ரசாயன கலந்த பொருட்களையும் பயன்படுத்தத் தேவையில்லை தினமும் ஊற வைத்த முந்திரியை சாப்பிட்டால் சருமம் அழகாவது மட்டுமல்லாமல் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
முந்திரி சாப்பிட்டால் செரிமானத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. முந்திரி சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏதேனும் இருந்தால் அதை சரி செய்து விடும் குடலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.ஒரு சிலருக்கு இளமையிலே கண் பார்வை குறைதல் மற்றும் கண்களில் பல பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சனைகளில் இருந்து தடுப்பதற்கு ஊற வைத்த முந்திரியை சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகிவிடும்.
உடலுக்கு ரத்தம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு நரம்புகளும் முக்கியம் அந்த நரம்புகள் மூலமாக தான் ரத்தம் உடலுக்கு செல்கிறது. நரம்பு பாதிப்படைத்தால் உடலில் சில பகுதிகள் செயலிழந்து விடும் அதனால் தினமும் ஊற வைத்த முந்திரியை சாப்பிட்டு வருவதன் மூலம் நரம்புகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது.
மற்ற உணவுகளை விட முந்திரியில் கனிம சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் முந்திரியை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதுவும் முந்திரியை ஊற வைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.