Homeமருத்துவம்தயிர் பச்சடி தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா! என்னன்னு தெரிஞ்சா உடனே நீங்களும் சாப்பிடுவீர்கள்

தயிர் பச்சடி தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா! என்னன்னு தெரிஞ்சா உடனே நீங்களும் சாப்பிடுவீர்கள்

வணக்கம் நண்பர்களே.!!பொதுவாக எல்லோருக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும் ஆனால் வெறும் பிரியாணியை அதிகம் சாப்பிட சொன்னால் யாராலும் சாப்பிட முடியாது.அதனுடன் தயிர் பச்சடியை சேர்த்து சாப்பிட்டால் அதிக அளவு பிரியாணி சாப்பிடலாம்.

அப்படி பிரியாணியுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு நன்மைகள் இருக்கிறதாம். பிரியாணியுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது.

- Advertisement -

பிரியாணி உடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் தான் நன்மை என்றெல்லாம் கிடையாது தயிர் பச்சடி சாப்பிட்டாலே நன்மைகள் இருக்கிறது.தயிர் பச்சடி சாப்பிடுவதன் மூலம் இதய நோய் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தயிர் பச்சடியில் உள்ள ஊட்டச்சத்து

தயிர் பச்சடியில் உள்ள ஊட்டச்சத்து

தயிரில் உள்ள ஊட்டச்சத்து வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்து
வைட்டமின்-B5 வைட்டமின்-A
வைட்டமின்-B12 வைட்டமின்-B
பொட்டாசியம் வைட்டமின்-C
ரிபோஃப்ளேவின் ஃபோலிக் அமிலம்
அயோடின் கால்சியம்
ஜிங்க் மக்னீசியம்
பாஸ்பரஸ் இரும்பு சத்து 
நார்ச்சத்து

தயிர் பச்சடி

தயிர் பச்சடி வகைகள்
  • வெங்காய தயிர் பச்சடி
  • வாழைத்தண்டு தயிர் பச்சடி
  • வெண்டைக்காய் தயிர் பச்சடி
கறிவேப்பிலை பயன்கள்
தயிர் பச்சடி பயன்கள்

தயிரை வெங்காயத்துடன் சேர்த்து பச்சடியாக சாப்பிடும் போது உடலுக்கு பல நன்மைகள் இருக்கிறது.தயிர் பச்சடி சாப்பிடுவதன் மூலம் ரத்தம் உறைதல் மற்றும் இதயத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

- Advertisement -

வெங்காயத்தில் அதிகம் கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகள் பலமாக இருக்கும். தயிர் பச்சடி பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறைப்பதற்கு உதவுகிறது.

வெயில் காலத்தில் வெயில் தாக்கத்தினால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு தயிர் பச்சடியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.இது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

- Advertisement -

மழைக்காலம் தொடங்கிய பின்பு சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவோம் அதனால் தயிர் பச்சடியை உணவில் சேர்த்துக் கொண்டால் சளி இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Add a subheading 2023 06 18T131229.291

தயிர் பச்சடி சாப்பிடும் முறை

தயிர் பச்சடியை நம் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் தயிர் பச்சடியில் சுவைக்காக மிளகாய்,மாங்காய் போன்ற பொருட்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

பொதுவாக அனைவருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அப்படி பிரியாணி சாப்பிடும் பொழுது தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் தான் அதிக அளவு பிரியாணியை சாப்பிட முடியும் அது வெஜ் பிரியாணிஅல்லது அசைவ பிரியணியாக இருந்தாலும் சரி தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும்.

பிரியாணிக்கு தான் தயிர் பச்சடியை சேர்த்து சாப்பிட வேண்டும் என்றெல்லாம் கிடையாது. உங்களுக்கு பிடித்த எந்த உணவில் வேண்டுமானாலும் தயிர் பச்சடியை சேர்த்து சாப்பிடலாம் அல்லது உணவு இல்லாமல் வெறும் தயிர் பச்சடி கூட சாப்பிடலாம். தயிர் பச்சடி உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

மேலும் இயற்கை மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ள

கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்
தேன் மருத்துவ பயன்கள்
ல்லெண்ணெய் பயன்கள்
துளசி பயன்கள் மற்றும் தீமைகள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR