Homeமருத்துவம்Argan oil in Tamil | ஆர்கன் ஆயில்

Argan oil in Tamil | ஆர்கன் ஆயில்

Argan oil in Tamil | ஆர்கன் ஆயில்

வணக்கம் நண்பர்களே.!!ஆர்கன் என்னை பற்றி தான் பார்க்க போகிறோம்.ஆர்கன் எண்ணை நம் பயன்படுத்துவதனால் என்ன பயன்கள் இருக்கிறது என்றும் ஆர்கன் எண்ணை எப்படி பயன்படுத்துவது என்றும் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

What is Argan oil in Tamil

ஆர்கன் எண்ணெயில் நிறைய பயன்கள் இருக்கிறது. இந்த எண்ணெய் இயற்கையாகவே மரத்திலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய். இந்த எண்ணெயில் ஒமேகா-3 அதிகமாக இருக்கிறது. விட்டமின் E அதிகமாக இருக்கிறது.

argan oil in tamil

ஆர்கன் எண்ணை பயன்கள்

ஆர்கன் ஆயில் பயன்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு மிகவும் நன்மையை தரும். ஆர்கன் ஆயிலை குளிக்கும் பொழுது தண்ணீரில் போட்டு குளித்தால் உடம்புக்கு நல்லது.வெளியில் செல்லும்போது ஆர்கன் ஆயிலை உடம்பில் தடவிக் கொண்டு சென்றால் வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். உங்கள் சர்மம் பாதிப்படையாமல் ஆர்கன் ஆயில் உங்களை சருமத்தை காப்பாற்றும்.

வெப்பம் தாக்கத்தினால் உங்கள் உடம்பில் ஏதேனும் அரிப்பு அல்லது தடிப்புகள் இருந்தால் ஆர்கன் ஆயில் பயன்படுத்தினால் நாளடைவில் அது சரியாகிவிடும்.ஆர்கன் ஆயில் பயன்படுத்தும் மூலம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.ஆர்கன் ஆயில் தொடர்ந்து பயன்படுத்தினால் தலை முடி கொட்டாது.

- Advertisement -

argan oil in tamil

ஆர்கன் எண்ணை படுத்தும் முறை

ஆர்கன் ஆயில் நீங்கள் குளிக்கும் பொழுது தண்ணீர் போட்டும் பயன்படுத்தலாம். நீங்கள் எங்கேயாவது வெளியே செல்லும் பொழுதும் உடம்பில் எண்ணெய் தேய்ப்பது போல் ஆர்கன் ஆயிலை தேய்த்துக் கொள்ளலாம் அல்லது இரவு நேரம் தூங்கும் பொழுது நீங்கள் எங்கே ஆர்கன் ஆயிலை தேய்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தை தண்ணீரால் மிகவும் சுத்தமாக கழுவிக்கொண்டு ஆர்கன் ஆயிலை பயன்படுத்தவும்.

- Advertisement -

ஆர்கன் எண்ணை தயாரிக்கும் முறை

ஆர்கன் ஆயில் தயாரிப்பதற்கு முதலில் ஆர்கன் மரத்திலிருந்து ஆர்கன் பழத்தை பறித்து பின்னர் அதை வெயிலில் காய போட்டு அதன் உள்ள கொட்டையை எடுத்து அதிலிருந்து ஆர்கன் எண்ணையை தயாரிக்கப்படுகிறது.ஆர்கேன் எண்ணெய் இயற்கை முறையில் தயாரிப்பதால் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

Read Also:

சுண்டைக்காய் தீமைகள் மற்றும் பயன்கள்

விளக்கெண்ணெய் முடி பயன்கள்

வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் பயன்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR