Atorvastatin Tablet Uses In Tamil
வணக்கம் நண்பர்களே.!!காய்ச்சல் சளி போன்ற நோய்களுக்கு மாத்திரை சாப்பிடுவது வழக்கம். ஒரு சிலர் தினம் தோறும் மாத்திரைகள் சாப்பிட்டு வருவார்கள் ஒரு சில மாத்திரைகளின் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் தெரியும்.
ஒரு சில மாத்திரைகளின் பெயர் தெரியும் அது எதற்கு பயன்படுகிறது என்று தெரியாமலே நாம் மாத்திரைகளை சாப்பிடுவோம் அந்த வகையில் Atorvastatin Tablet எதற்குப் பயன்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Atorvastatin Tablet Ip 10mg
Atorvastatin Tablet பற்றி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அது எதற்கு பயன்படுகிறது என்று நமக்கு தெரியாது.இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தத்தில் அடைப்பு ஏற்படாமலும் மூளைக்கு செல்ல கூடிய ரத்தத்தில் அடைப்பு ஏற்படாமலும் இருப்பதற்கு இந்த மாத்திரை பயன்படுகிறது.
Atorvastatin Tablet சாப்பிட்ட உடன் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் அப்போதுதான் உடலில் உள்ள ரத்தங்கள் சீராக செல்லும்.முக்கியமான இடங்களுக்கு செல்லும் ரத்தம் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு Atorvastatin Tablet சாப்பிடப்படுகிறது.
Atorvastatin Tablet Side Effects
Atorvastatin Tablet மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளவும் கல்லீரல் பிரச்சனை,சிறுநீரகப் பிரச்சனை, கர்ப்பமாக இருப்பவர்கள் அது மட்டுமில்லாமல் பத்து வயதுக்கு குறைவாக இருப்பவர்களும் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக் கூடாது.
Atorvastatin Tablet மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் தலைவலி வயிற்று வலி போன்றவைகள் வரலாம்.
மேலும் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Dpt Vaccine In Tamil-தடுப்பூசி முழு விளக்கம் |
மலர் மருந்துகள் கிடைக்கும் இடம் |
மருத்துவ காப்பீடு வகைகள் |
மயோசைட்டிஸ் | Myositis In Tamil |