Homeதமிழ்திமிரு கவிதை வரிகள் | Attitude Quotes in Tamil

திமிரு கவிதை வரிகள் | Attitude Quotes in Tamil

திமிரு கவிதை வரிகள் | Attitude Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் அணுகுமுறை மேற்கோள் என்பதனை பற்றி பார்க்க இருக்கிறோம்.ஒரு மனிதன் வாழ வேண்டும் என்று எண்ணும் எந்த ஒரு மனிதனுக்கும் தன்மானம் சீண்டப்பட்டால் சிங்கமாய் சீறி கர்ஜனைப்பது திமிர் அல்ல.தன்மானத்தின் வெளிபாடு ஆகும்.ஒருவரின் கட்டுப்பாடு,ஒழுக்கம்,பண்பு போன்ற நெறிமுறைகளுடன் வாழ்பவர்கள் அமைதியான மனிதர்களாக தான் இருப்பார்கள்.தனக்கு எதிராக பொய்யான ஒரு பிரச்சினையை கூறும் பொழுது அவர்களின் கோபம் வெளியே தெரியும்.சாதுவாக இருந்தால் காத்துக் கொள்ளாதே என்பதற்கு அது தான் உண்மையான பொருளாக இருக்கும்.இந்த பதிவில் திமிரு என்ற சொல்லிற்கான கவிதைகளை பார்ப்போம்.

- Advertisement -

Character Attitude Quotes In Tamil

நல்லவன் என்ற பெயரை மட்டும்
எடுத்து விடாதே
பிறகு ஆயில் முழுவதும் நடிக்க வேண்டும்..
கெட்டவன் என்ற பெயருடன் வாழ்ந்துவிடு
நல்லவனாக…

attitude quotes in tamil

என்னை மதிக்காதவனை
நான் மதிப்பதில்லை
அதற்கு நீங்கள் வைக்கும் பெயர்
திமிர் என்றால்…
அதற்கு நான் வைக்கும் பெயர்
தன்மானம்…

- Advertisement -

attitude quotes in tamil

என் மேல தப்பு இருந்த மட்டும் தான்
அடங்கி போவேன்
தப்பு இல்லனா
ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பேன்

- Advertisement -

attitude quotes in tamil

தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு பதில் சொல்ல
அவசியமில்லை..
நாய் குறைக்கிறது என்று சிங்கமும் குறைத்தால்
அது அசிங்கமாகிவிடும்,சிங்கத்திற்கு.!

attitude quotes in tamil

Miss You Long Distance Relationship Quotes In Tamil
Mass Attitude Quotes In Tamil

நான் உண்மையில் நல்லவன்..
நீ என்னை ஏமாற்றாத வரை..

attitude quotes in tamil

கற்றுக்கொள்வதில் முட்டாளாக இரு..
கற்றுக்கொடுப்பதில் புத்திசாலியாக இரு..

attitude quotes in tamil

உண்மையாக இருப்பவர்கள் கொஞ்சம்
திமிரோடு தான் இருப்பார்கள்…

attitude quotes in tamil

வாய்ப்பு கிடைத்தவன் கெட்டவன்
வாய்ப்பு கிடைக்காதவன் நல்லவன்
உத்தமன் என்று எவனும் இல்லை..

attitude quotes in tamil

Nambikkai Drogam Quotes In Tamil | நம்பிக்கை துரோகம் கவிதைகள்
Lion Attitude Quotes In Tamil

தூக்கி விட்டவரை மறக்காதே!
தூக்கி போட்டவரை கனவில் கூட
நினைக்காதே!!!

attitude quotes in tamil

உன் பலத்தை அறிய ஆயிரம் பேருடன் சண்டையிடு..
உன் பலவீனத்தை அறிய அரைமணி நேரம் தனித்திரு..

attitude quotes in tamil

உனக்கான கதவு திறக்கவில்லையெனில்..
உனக்கென ஒரு வழியை உருவாக்கு..

attitude quotes in tamil

இதையும் படிக்கலாமே..

Poiyana Uravugal Tamil Quotes | பொய்யான உறவுகளின் கவிதைகள்
Avoiding Hurts Quotes In Tamil | கண்ணீர் கவிதைகள் | மன கஷ்டம் கவிதை
பொய்யான அன்பு கவிதைகள் | Fake Relationship Quotes in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR