அவகோடா பழம் பயன்கள் | Avocado in Tamil | Butter Fruit in Tamil
அவகோடா பழம் பயன்கள் – Avocado Benefits in Tamil
Avocado in Tamil-வணக்கம் நண்பர்களே அவகோடா பழத்தில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் இருக்கிறது. பொதுவாக பழங்கள் காய்கறிகள் போன்றவற்றில் அதிக அளவு மருத்துவ குணங்கள் மற்றும் விட்டமின்கள் நார் சத்துக்கள் கனிமஸ்த்துகள் இருந்து வருகிறது.இந்த அவகோடா பழத்தை சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இது போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
அவகோடா பழம் சாப்பிடும் முறை
பலமாக இருக்கக்கூடிய அவகோடா பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் இருக்கும் சடை பகுதிகளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பழத்தில் கசப்பு இருப்பதால் சிறிதளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள் பிறகு நீங்கள் காலையில் இதை சாப்பிடலாம்.
அவகோடா பழத்தை நீங்கள் தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் நீங்கள் செய்யும் உணவில் சிறிதளவு இந்த பழத்தின் துண்டை சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும்.
அவகோடா பழத்தின் நன்மைகள்
வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியத்தை விட இந்த பழத்தில் அதிகமாக இருக்கிறது அது மட்டும் இன்றி வைட்டமின்கள் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள பழமாகும். இந்த பழத்தை நீங்கள் சாப்பிடுவதனால் உங்கள் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உங்களது சர்மம் பொலிவாக இருக்கும்.முக்கியமாக பெண்களுக்கு இந்த பழம் அதிகமாக உதவுகிறது கர்ப்பமாக இருக்கும் நேரங்களில் இந்த பழத்தில் ஒரு துண்டு ஆவது சாப்பிட வேண்டும்.
முடி வளர்ச்சிக்கு அவகோடா
இந்த பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ இருப்பதினால் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.உங்கள் கூந்தல் உறுதியாகவும் அடர்த்தியாகவும் வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவகோடா பழத்தை பயன்படுத்தலாம் அதற்கு ஒரு பவுலில் பழத்தின் சதை பகுதியை தனியாக எடுத்து அதனுடன் எலுமிச்சை சார் மற்றும் தேன் சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கவும். இதனை குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஷாம்பு போல் தடவ வேண்டும் அதன் பிறகு முடியை வாஸ் செய்தால் உங்கள் கூந்தல் வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும்.
Avocado Tamil Name
Avocado in Tamil Name-அவகோடா பழத்தை தமிழில் வெண்ணை பழம் என்று கூறுவார்கள் நம் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் பயன்படக்கூடிய ஒரு பழமாகும். மெக்சிகோ மற்றும் அமெரிக்கா நாடுகளில் வெண்ணெய் பழங்கள் சூப்புகள் பச்சை காய்கறியாக மற்றும் கோழி இறைச்சி இதனுடன் சேர்த்து சாப்பிட்டு வருகிறார்கள் .
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அவகோடா
அவகோடா பழத்தில் அதிகம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் இருக்கிறது நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்துக்கள் இந்த பழத்தில் அதிகம் கிடைக்கின்றன குறிப்பாக இந்த பழத்தில் வைட்டமின் பி6 அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது.
சிறுநீரக நோய்கள் – Avocado in Tamil
அவகோடா பழத்தில் உள்ள சத்துக்கள் சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் குறிப்பாக சிறுநீரக கற்கள் பிரச்சனைகளை இது குறைக்க உதவுகிறது
புற்றுநோய்
புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் சத்துக்கள் அதிகமாக இந்த பழத்தில் நிறைந்துள்ளன அதனால் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தாள் புற்றுநோய் வருவதை தடுக்க முடியும்
மூளை திறனை அதிகரிக்க அவகோடா
அவகோடா பலத்தில் ஒமேகா 3 அமிலம் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. அதனால் இந்த பழத்தை சாப்பிடுவதனால் நமது மூளை அதிகமாக செயல்படும்.
இதையும் படியுங்கள்:
துளசி பயன்கள் மற்றும் தீமைகள் |
கரிசலாங்கண்ணி பயன்கள் |
முருங்கை கீரை சூப் பயன்கள் |