உங்களுக்கு உடல் எடை அதிகரித்து உடல் எடையை குறைப்பதற்காக பல உணவுகளை தவிர்த்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு உடல் எடை குறையவில்லையா இனிமேல் கவலை வேண்டாம் உங்கள் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் சீரகம் மற்றும் தண்ணீர் போதும் உங்களின் உடல் எடையை முழுவதுமாக குறைத்து விடலாம். எந்த ஒரு உணவையும் நீங்கள் தயங்காமல் சாப்பிடலாம் உங்களுக்கு உடல் எடை அதிகரித்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் சீரகம் மற்றும் தண்ணீரால் உங்கள் உடல் எடையை முழுவதும் குறைத்து விடலாம்.
பெருஞ்சீரகம் மருத்துவ பயன்கள்
பெருஞ்சீரகத்தில் பல மருத்துவ குணங்களும் மற்றும் ஊட்ட சத்துக்களும் அதிகமாக உள்ளது கால்சியம் சோடியம் அயன் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பெருஞ்சீரகத்தில் அதிகமாக உள்ளது.உடல் எடையை குறைப்பதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகத்துடன் தண்ணீரை சேர்த்து குடித்து வருவதன் மூலம் உடல் எடை படிப்படியாக குறையும்.
பெருஞ்சீரகத்துடன் தண்ணீரை சேர்த்து குடித்தால் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் பல மருத்துவ பயன்கள் உள்ளது. பெருஞ்சீரகத்துடன் தண்ணீரை சேர்த்து குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாவது மட்டுமல்லாமல் கண் பார்வை தெளிவாக தெரியும், இனி வரும் காலங்களில் கண்பார்வைக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் தடுத்துவிடும்.அதுமட்டுமில்லாமல் பெருஞ்சீரகத்துடன் தண்ணீரை சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் இருந்தால் சரி ஆகிவிடும்.
பெருஞ்சீரக தீமைகள்
நாம் சாப்பிடும் பொருட்களில் பலவகை நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்க செய்கிறது.பெருஞ்சீரகத்துடன் தண்ணீரை சேர்த்து குடிக்கும் பொழுது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்கனவே இருந்தால் பெருஞ்சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இன்னும் அதிகரித்து விடும்.அது மட்டும் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெருஞ்சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.